Showing posts with label dena bank. Show all posts
Showing posts with label dena bank. Show all posts

Tuesday, 13 January 2015

தேனா வங்கியில் பயிற்சியாளர் பணி

தேனா வங்கி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Faculty-RESTI பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேனா வங்கி
மொத்த காலியிடங்கள்: 05
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 45-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சமூகவியல், உளவியல், எம்.ஏ ஊரக வளர்ச்சி, பி.எஸ்சி (விவசாயம்), பி.ஏ., பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. SC,ST,PH பிரிவினருக்கு ரூ.50. இதனை வங்கி செலாணை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.denabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்