Showing posts with label Maharashtra Forest. Show all posts
Showing posts with label Maharashtra Forest. Show all posts

Sunday, 21 June 2015

மகாராஷ்டிரா கால்நடை பராமரிப்புத் துறையில் 269 பணிகள்

மகாராஷ்டிரா கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 269  பியூன், வேலையாள், பணிப்பெண், காவலாளி, மஸ்தூர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 269
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Peon  - 23
2. Attendant  - 211
3. Watchman  - 03
4. Safaiwala  - 02
5. Mazdoor  - 30
தகுதி: நான்காம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4400 - 7440 + தர ஊதியம் ரூ.1300.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.300. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://ahd.maharashtra.gov.in/pdf/Jahirat_IV_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 8 September 2014

+2 தகுதிக்கு வனத்துறையில் காவலர் பணி

மகாராஷ்டிர மாநில வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர் மற்றும் ஜூனியர் ஸ்டாடிஸ்டிக்கல் அஸிஸ்டெண்ட் பணிக்களுக்கான அறிவிப்பை மாநில வனத்துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வனக்காவலர்
காலியிடங்கள்: 35
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் ஸ்டாடிஸ்டிக்கல் அஸிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 38க்குள் இருக்க வேண்டும்.