Showing posts with label ஜில்லா பரிஷத் பர்பானியாவில் சிறப்பு ஆசிரியர் பணி. Show all posts
Showing posts with label ஜில்லா பரிஷத் பர்பானியாவில் சிறப்பு ஆசிரியர் பணி. Show all posts

Friday, 11 July 2014

ஜில்லா பரிஷத் பர்பானியாவில் சிறப்பு ஆசிரியர் பணி

ஜில்லா பரிஷத் பர்பானியாவில் நிரப்பப்பட உள்ள 325 Guest Teacher பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஜில்லா பரிஷத் பர்பானி
காலியிடங்களின் எண்ணிக்கை: 325
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Guest Teacher-10th Class - 231
Name of the Subject:
i. English
ii. Mathematics
iii. Science
2. Guest Teacher-12th Class - 94
Name of the Subject:
i. English
ii. Mathematics
iii. Biology
iv. Physics
v. Chemistry
vi. Accounts
கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு நிர்ணயம் தேதி 01 ம் ஜூன், 2014 ஆகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை செலுத்த வேண்டும். 33834199842: மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைவர் தேர்வு குழு பெயருக்கு வங்கி கணக்கு எண்: 33834199842-ல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  வங்கியின் கிளையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.parbhani.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.07.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.parbhani.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.