Showing posts with label Tamil Nadu Newsprint And Papers Limited. Show all posts
Showing posts with label Tamil Nadu Newsprint And Papers Limited. Show all posts

Monday, 1 February 2016

தமிழ் நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பணி

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டி.என்.பி.எல்) நிர்வாக பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager (IT) - 01
பணி: Manager (Finishing House - 01
பணி: Management Trainee(R & D and QC) - 12
பணி: Management Trainee (Plantation) - 04
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி கணக்கீடப்படும். உச்ச பட்ச வயதில் எம்.பி.சி., பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை உள்ளது.
கல்வித் தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., விவசாயத்துறையில் பி.எஸ்சி., அக்ரிகல்சர் அல்லது ஹார்டிகல்சர் அல்லது பாரஸ்ட்ரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Hr)
Tamil Nadu Newsprint And Papers Limited
Kagithapuram - 639 136,
Karur District, Tamil Nadu .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpl.com/Careers/hr%20advt%2021jan2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tuesday, 2 June 2015

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி பணி

அரசுத் துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுனத்தில் (TNPL) நிரப்பப்பட உள்ள 18 மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 18
பணி: மேலாண்மை பயிற்சி
தகுதி: முதல் வகுப்பில் பொறியியல் துறையில் பட்டம் மற்றும் சந்தையியல் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும். அல்லது முதல் வகுப்பில் அறிவியல் அல்லது வணிகவில் துறையில் பட்டம் பெற்று சந்தையியல் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் 25க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
உதவித் தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.18,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.20,250 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதன் பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து 
Deputy General Manager (Corporate Technical Cell)
Tamil Nadu Newsprint and Papers Limited

Saturday, 3 January 2015

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) சந்தையியல் துறையில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் (சந்தையியல்), உதவி பொது மேலாளர் (சந்தையியல்), மேலாளர் (சந்தையியல்) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer (Marketing)
காலியிடங்கள்: - 03
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 400 - 20000

பணி: Assistant Manager (Marketing)
காலியிடங்கள்: 03
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19500 - 500 - 24050

பணி: Deputy Manager (Marketing)
காலியிடங்கள்: 04
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23500 - 600 - 29500

பணி: Manager (Marketing)
காலியிடங்கள்: 04
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.28,000 - 800 - 36000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015