Showing posts with label Engineering Assistant Trainee (EAT). Show all posts
Showing posts with label Engineering Assistant Trainee (EAT). Show all posts

Friday, 13 February 2015

பெல் நிறுவனத்தில் உதவி டிரெய்னி பொறியாளர் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 11 பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bharat Electronics Limited BEL
பணி: Engineering Assistant Trainee (EAT)
காலியிடங்கள்: 11
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
எலக்ட்ரானிக்ஸ் - 06
மெக்கானிக்கல் - 03
எலக்ட்ரிக்கல் - 02
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,050 -3% - 25.450 வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Indraprastha College of Engineering 63, Site-IV, Suryanagar Flyover Road, Sahibabad, Ghaziabad ,Uttar Pradesh.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.2.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com/sites/default/files/Recruitments/detailed%20web%20advt%20for%20website.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.