Showing posts with label IBPS இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி. Show all posts
Showing posts with label IBPS இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி. Show all posts

Friday, 10 October 2014

IBPS இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி

Institute of Banking Personnel Selection (IBPS)எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள Research Associate மற்றும் Hindi Translator பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 06
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Research Associate - 04
2. Hindi Translator - 02
வயது வரம்பு: 01.11.1993 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு,  குழு விவாதம், பொருள் எழுத்துத் தேர்வு, இந்தி மொழிபெயர்ப்பு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.36.255 வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2014
மேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/career_pdf/RA_OCT_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.