Showing posts with label Airmen Selection Centre. Show all posts
Showing posts with label Airmen Selection Centre. Show all posts

Thursday, 5 March 2015

இந்திய விமானப் படையில் குரூப் "எக்ஸ், ஒய்" பணி

இந்திய விமானப் படையின் கொச்சி பிரிவில் காலியாக உள்ள குரூப் "எக்ஸ், ஒய்" பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: குரூப் எக்ஸ் (டெக்னிக்கல்)
சம்பளம்: மாதம் ரூ.24,900
பணி: குரூப் ஒய்
சம்பளம்: மாதம் ரூ.20,500
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 514 Airmen Selection Centre, Air Force, VII/302-B, Vayusena Road, Kakkanad, Kochi(Kerala).
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_72_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.