Wednesday, 22 October 2014

ஸ்டீல் ஆலையில் டெக்னீசியன் பணி

இந்திய அரசின் மகாரத்னா நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆலையின் (Steel Authority of India Limited) மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் செயல்பட்டு வரும் Chandrapur Ferro Alloy Plant ஆலையில் காலியாக உள்ள Operator Cum Technician-Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Operator Cum Technician-Trainee
மொத்த காலியிடங்கள்: 25
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பிரிவு: Mechanical - 07
பிரிவு: Metallurgy - 08
பிரிவு: Electrical - 05
பிரிவு: Instrumentation - 02
பிரிவு: Chemical-03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. SC,ST,PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பணி: Attendant Cum Technician - Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பிரிவு: Welder - 07
பிரிவு: Turner - 07
பிரிவு: Fitter - 16
பிரிவு: Electrician - 10
பிரிவு: Motor Vehicle Mechanic - 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 2 வருடங்கள். பயிற்சியை வெற்றிக்கரமாக முடிப்பவர்களுக்கு S-1 & S-3 கிரேடில் பணி வழங்கப்படும். பணியின்போது ஒரு வருடம் பயிற்சி பணியாக கருதப்படும்.
சம்பளம்: பயிற்சியின்போது Attendant Cum Technician (Trainee)க்கு முதல் வருடம் மாதம் ரூ.8,600 மற்றும் இரண்டாம் வருடம் மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் கிரேடு III பணி

மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 82 கிரேடு III உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 82
பணி: Assistant Grade-III
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + 1900
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் டிசிஏ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. இடஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.600.
விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mponline.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 21 October 2014

தமிழ்நாடு காகித ஆலையில் ஆப்பரேட்டர் பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலையில் காலியாக உள்ள Control Room Operator பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Central Control Room Operator (CCR)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,975 - 27,600 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Dry Process Cement Industry ஆலையில் 5 வருட CCR பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, வயது சான்று, சாதி சான்று, பணி அனுபவ சான்று, சம்பளம் விவரம் போன்ற தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபபங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager(HR),
Tamil Nadu Newsprint And Papers(Ltd), Kagithapuram-639136, Karur District, TamilNadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மணிப்பூர் மாநில கூட்டுறவு வங்கியில் கணக்காளர் பணி

மணிப்பூர் மாநில கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 18 மூத்த கணக்காளர் பணியிடங்களை நிரப்ப முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Manipur State Cooperative Bank Limited
பணி: Senior Account Assistant
காலியிடங்கள்: 18
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவபவர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Managing Director, MSCB Ltd ,Imphal, Manipur. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.manipur.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

CDAC நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி

தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் நொய்டாவில் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (CDAC)-ல் நடைபெறும் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/Oct/2014
பணிகள்:
1.Project Associate
2.Project Engineer-I
3.Project Engineer-II
4.Project Engineer-III
5.Project Manager-I
6.Project Engineer-I (Faculty)
7.Project Engineer-II (Faculty)
8.Project Officer-I
9.Project Service & Support-I
10.Project Service & Support-II
11.Project Service & Support-III
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Noida-வில் மாற்றத்த வகையில் CDAC NOIDA என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.cdac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.10.2014
மேலும் தகுதி, காலியிடங்கள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 20 October 2014

மகாராஷ்டிரா வங்கியில் மேலாளர் பணி

மகாராஷ்டிரா வங்கியில் நிரப்பப்பட உள்ள Company Secretary பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்: 01
பணி: Company Secretary
1. Chief Manager in SMGS-IV
2. Asstt Gen. Manager in SMGS-V
கல்வி தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 -  40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000. இதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று அதனுடன் டி.டி இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Dy.General Manager (HRM)
Bank of Maharashtra `Lokmangal” 1501,
Shivaji Nagar Pune- 411005
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofmaharashtra.in/CA/CS/documents/Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக அரசில் 4963 குரூப்-4 பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புடிஎன்பிஎஸ்சி)

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 4963 Junior Assistant, Bill Collector, Typist, Steno-Typist Grade-III, Field Surveyor, Draftsman போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)
மொத்த காலியிடங்கள்: 4963
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: இளநிலை உதவியாளர் (பிணையம்) - 39
பணி: இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) - 2133 3. தட்டச்சர் - 1683
பணி: வரித் தண்டலர் - 22
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர்- 331
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

பணி: வரை வாளர் - 53
பணி: நில அளவர்- 702
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளமான www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்கு உரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட  சலுகைகளின் அடிப்படையில் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணங்களை செலுத்த கடைசி தேதி: 14.11.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2014
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2014 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை.
தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு மாவட்ட, தாலுகா என 244 மையங்களில் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
எழுத்துத் தேர்வு விவரம்: எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 300 மதிப்பெண்களை கொண்டது. இதற்கான தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
வினாத்தாள் அமைப்பு:
1. பொது அறிவு பிரிவிலிருந்து 75 வினாக்களும்,
2. திறனறிவு பிரிவிலிருந்து 25 வினாக்களும்,
3. பொது தமிழ்/ பொது ஆங்கிலத்திலிருந்து 100 வினாக்களும் அமைந்திருக்கும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/18_2014_not_eng_grp4_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.