Friday, 8 May 2015

பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் பணி

மத்திய வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் கோவையில் செயல்பட்டு வரும் சலம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientist (Conservation Ecology)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18.05.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Life Science, Environmentak Science துறையில் முனைவர் படிப்பில் பறவைகள் பற்றியி ஆராய்ச்சி பணியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist (Environmental Impact Assessment)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Life Science, Environmental Science துறையில் முனைவர் பட்டம் பெற்று Environmental Impacts Assessment பணியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Thursday, 7 May 2015

எச்ஏஎல் நிறுவனத்தில் இன்ஸ்ட்ரக்டர் மற்றும் டிரேட்ஸ்மேன் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பிரிவின்கீழ் உள்ள ரோட்டரி விங் அக்காடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: HC/RWA/01/2015
பணி: Chief Flying Instructor
காலியிடங்கள்: 01
தகுதி: CHPL/ATPL (H) லைசென்ஸ் FRTO, Instrument Rating, FIR (H) DGCA Flying Clearance பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆயுதப்படையில் கடந்த 5 வருடங்களாக குறைந்தபட்சம் 150 மணிநேரம் Instructional Flying-ல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.

விளம்பர எண்: HC/RWA/02/2015
பணி: Dy.Chief Flight Instructor
காலியிடங்கள்: 01
தகுதி: CHPL/ATPL (H) லைசென்ஸ், FRTO, Instrument Rating, FIR (H) அல்லது 41/160 விதியின்படி DGCA -வின் Flying Clearance பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆயுதப்படையில் கடந்த 5 வருடங்களாக குறைந்டபட்சம் 150 மணி நேரம் Instructional Flying-ல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.

விளம்பர எண்: HC/RWA/03/2015
பணி: Fyying Instructor
காலியிடங்கள்: 02
தகுதி: CHPL/ATL with FIR(H) AFIR(H) மற்றும் கடைசி 6 மாதத்திற்குள் 20 மணி நேரம் Currency Instructional Flying தெரிந்திருக்க வேண்டும். அல்லது DGCA விதிமுறைப்படி தகுந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விளம்பர எண்: HC/RWA/04/2015
பணி: Chief Ground Instructor
காலியிடங்கள்: 01
தகுதி: DGCA-வால் சம்மந்தப்பட்ட பணியில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: உடல் தகுதி உடையவர்களுக்கு வயதுவரம்பு கிடையாது.

விளம்பர எண்: HC/RWA/05/2015
பணி: Ground Instructor
காலியிடங்கள்: 03
தகுதி: Air Navigation, Aviation Meteorology Technical பிரிவுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: DGCA விதிமுறைப்படி தகுந்த உடல் தகுதி உள்ளவர்களுக்கு வயதுவரம்பு கிடையாது.

விளம்பர எண்: HC/RWA/06/2015
பணி: AME (A&C) Holder
காலியிடங்கள்: 01
தகுதி: AME லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: வயதுவரம்பு கிடையாது. 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விளம்பர எண்: HC/RWA/07/2015
பணி: Administrative Officer
காலியிடங்கள்: 01
தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். குறைந்டபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விளம்பர எண்: HC/RWA/08/2015
பணி: BAMEL/BAMEC Holder
தகுதி: RA, JE  மற்றும் PE பிரிவில் DGCA வழங்கும் Air Craft Maintenance Engineer சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Wednesday, 6 May 2015

பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் சூப்பர்வைசர் பணி

இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Supervisor (Mechanical)
சம்பளம்: மாதம் ரூ.45,104
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Supervisor (Electrical)
சம்பளம்: மாதம் ரூ.45,104
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்து, Aerospace பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணி: Technical Supervisor (Electronics)
சம்பளம்: மாதம் ரூ.45,104
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Electronics பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (Fitter)
சம்பளம்: மாதம் ரூ.31,950
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Fitter/Tool & Die Maker பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Tchnician (Electrician)
சம்பளம்: மாதம் ரூ.31,959
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician (Electronics)
சம்பளம்: மாதம் ரூ.31,950
வயதுவரகம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Electronic Mechanic, Instrument Mechanic, Mechanic Industrial Electronics, Mechatronics போன்ற பிரிவுகளில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:Technician (Painter)
சம்பளம்: மாதம் ரூ.31,950
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்
தகுதி: Electropating Spray Painting பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் ஹைதராபாத், நாக்பூர், பிலானி போன்ற இடங்கலில் பணியமர்த்தப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR & Pers),
Brahmos Aerospace Private Ltd,
16-Coriappa Marg,
Kirby Place,
Delhi Cantt.,
New Delhi-110010.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.05.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.brahmos.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 5 May 2015

விமானப்படை அலுவலகத்தில் குரூப் "சி" பணிகள்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விமானப்படை அலுவலகத்தில் காலியாத குரூப் சி பணியிடங்களை நிரப்ப 10 மற்றும் +2 தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Steno - II
காலிடயிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் பத்து நிமிடத்தில் எழுதி அதனை 50 நிமிடத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: LDC
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Hindi Typist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் watchman, Lascar, Gestetner Operator, Mail போன்ற ஏதாவதொரு பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Air Officer Commanding,
Air Force Record Office,
Subroto Park,
New Delhi - 110010
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_86_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

Monday, 4 May 2015

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 76 டிரெய்னி & மேலாளர் பணி

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல், மருத்துவம் மேலாண்மை பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. D.G.M
காலியிடங்கள்: 02
2. Assistant G.M 
காலியிடங்கள்: 03
3. Chief Manager
காலியிடங்கள்: 01
4. Sr.Manager
காலியிடங்கள்: 03
5. Manager
காலியிடங்கள்: 04
6. Dy.Manager
காலியிடங்கள்: 24
7. Assistant Manager
காலியிடங்கள்: 39
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.350. இதனை கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் Hindustan Copper Limited  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணிவாரியான தகுதிகள், அனுபவங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustancopper.com/PDF/HCL_Exe_Rec_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 3 May 2015

தேசிய வைராலஜி நிறுவனத்தில் ஆய்வகநுட்பவியலாளர் சி பணி

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  3 ஆய்வகநுட்பவியலாளர் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician-C (Laboratory)
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் +2 முடித்து 2 வருட டிப்ளோமா பாடங்களுடன் + 2 மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பம் [DMLT] அல்லது  1 வருட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப [DMLT] படிப்புடன் வைராலஜி ஆய்வகத்தில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 ஆண்டு வைராலஜி ஆய்வக துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.icmr.nic.in/icmrnews/niv_banglore_technician_c.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 1 May 2015

ஐடிஐ & டிப்ளமோ தகுதிக்கு ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனங்களில் பணி

மைசூர் மற்று மேற்கு வங்க மாநிலம், சல்போனி போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் நிறுவனத்தில் Industrial Workman பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 15/2015
பணி: Industrial Workman Grade-I (Trainee)
காலியிடங்கள்: 90
சம்பளம்: ரூ.7,000 - 24,240
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Printing Technology, Mechanical, Tool & Die, Electrical, Electronics, Instrumentation, Chemical Engineering போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ பொறியியல் முடித்திருக்க வேண்டும். அல்லது Letter Press, Offset, Platemaking, Graphic Arts, Retoucher, Tool & Die Making, Machanic Machine Tool Maintenance, Machinist, Machinisit Grinder, Turner, Fitter, Instrument Mechanic, Electrician, Electronic Mechanic போன்ற ஏதாவதொரு தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.brpnmpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு கைவசம் வைத்துக்கொள்ளவேண்டும். இவற்றுடன் தேவையான சான்றிதழ்களில் சுயசான்று செய்து வைத்துக்கொண்டு நேர்முகத் தேர்விற்கு வருகைதரும்போதும் அசல் சான்றிகழ்களுடன் கொண்டுவர வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.06.2015
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2015