Saturday, 6 February 2016

134 எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இம்பாலில் செயல்பட்டு வரும் தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (RIMS) நேரடி ஆளெடுப்பு முறையில் நிரப்பப்பட உள்ள 134 எம்டிஎஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 134
பணி: Multi Tasking Staff
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 35
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. இதனை Director, RIIMS, Imphal என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்திசெய்யபட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணங்களுடன் தேவையான அட்டெஸ்ட் பெற்றப்பட்ட சான்றிதழ் நகல்கள், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
Prof.S.Rita Devi, Director, Regional Institute of Medical Sciences, Imphal.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rims.edu.in/secure/wp-content/uploads/Advt-16-1-2016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

1074 வரி ஆய்வாளர், கலால் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

1074 வரி ஆய்வாளர், கலால் ஆய்வாளர், எழுத்தர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை ஹரியானா பணியாளர்கள் தேர்வு ஆணையம்(HSSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1074
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Excise Inspector  - 20
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800 தரஊதியம் ரூ.4000

பணி: Taxation Inspector - 118
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800 + தரஊதியம் ரூ.4000

பணி: Welfare Organizer  - 51
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தரஊதியம் ரூ.2400

பணி: clerk  - 26
சம்பளம்: மாதம் 5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Driver - 08
சம்பளம்: மாதம் ரூ.5200-20,200 + தரஊதியம் ரூ.2400

பணி: Tracer - 06
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000

பணி: Assistant Draftsman - 06
சம்பளம்: மாதம் ரூ.3900  -34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Draftsman - 10
சம்பளம்: மாதம் ரூ.3900-34,800 + தர ஊதியம் ரூ.4000

பணி: Field Investigator - 08
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Engineer - 39
சம்பளம்: மாதம் ரூ.3900-34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Dispenser (Ayurvedic) - 138
சம்பளம்: மாதம் ரூ.3900-34,800 + தர ஊதியம் ரூ.3200

பணி: Dispenser (Unani) - 01
சம்பளம்: மாதம் ரூ.3900-34,800 + தர ஊதியம் ரூ.3200

பணி: Dispenser (Homoeopathic) - 04
சம்பளம்: மாதம் ரூ.3900 - 4,800 + தர ஊதியம் ரூ.3200

பணி: Statistical Assistant - 16
சம்பளம்: மாதம் ரூ3900-34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Statistical Assistant - 16
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Company Commander - 08
சம்பளம்: மாதம் ரூ. 3900 - 34,800 + தர ஊதியம் ரூ.4000

பணி: platoon Commander - 13
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ. 4000

பணி: Havaldar instructor  - 21
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ. 2400

பணி: Wireless Mechanic  - 01
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ. 2400\

பணி: Wireless Operator - 09
சம்பளம்: மாதம் ரூ5200-20,200 + தர ஊதியம் ரூ. 2400

பணி: Pipe Band Man - 15
சம்பளம்: மாதம் ரூ5200-20,200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Armourer - 01
சம்பளம்: மாதம் ரூ5200-20,200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Buglar - 02
சம்பளம்: மாதம் ரூ 5200-20,200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Store man - 05
சம்பளம்: மாதம் ரூ5200-20,200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Junior Coach Athletics - 16
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Badminton - 11
சம்பளம்: மாதம் ரூ3900-34,800 GP. 3600

பணி: Junior Coach Fencing - 15
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800+ தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Foot-Ball - 43
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Gymnastics - 19
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Juddo - 25
சம்பளம்: மாதம் ரூ.3900  -34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Kayaking & Canoeing - 04
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3,600

பணி: Junior coach table Tennis - 14
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 +தர ஊதியம் ரூ.3600

பணி: Junior coach Taekwondo - 19
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior coach weight Lifting - 14
சம்பளம்: மாதம் ரூ.3900  -34,800+ தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Kabaddi - 47
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior coach Kho-Kho -  19
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Tennis - 13
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior coach Basket Ball - 28
சம்பளம்: மாதம் ரூ.3900-34,800+ தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Cycling - 12
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Hand Ball  - 20
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Hockey - 29
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ. 3600

பணி: Junior Coach Swimming - 02
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Volley-Ball - 32
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Wrestling - 18
மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Wushu - 17
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach Rowing - 03
சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

Junior Coach Archery - 18
 சம்பளம்: மாதம் ரூ.3900 - 34,800 + தர ஊதியம் ரூ.3600

பணி: Junior Coach yoga - 44
சம்பளம்: மாதம் ரூ.3900  -34,800+ தர ஊதியம் ரூ.3600
விண்ணப்பிக்கும் முறை: www.hss.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காந கடைசி தேதி: 17.02.2016
மேலும் கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://www.hssc.gov.in/writereaddata/Advertisements/48_1_1_57u8w-lrupp.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Friday, 5 February 2016

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு வங்கியின் துணை விதி மற்றும் அரசு விதிகளின்படியும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம்  தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல் பெற்று பணி நியமனம் செய்யப்பட உள்ளது.  மேலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும்
கீழ்க்காணும் தகுதிகள் பெற்ற மற்றும் கீழ்க்கண்ட இனத்துக்குரிய முன்னுரிமை/முன்னுரிமையற்ற பிரிவை சேர்ந்த இந்தியக் குடியுரிமையுடைய ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15/02/2016 பிற்பகல் 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண்.1/2015-16 நாள் 30/01/2016
தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட்., (இண்ட் 594)
(தலைமையகம்) நெ.36. தெற்கு வாக்கரைச் சாலை, மந்தைவெளிபாக்கம், சென்னை-600 028
தொலைபேசி : 044/24951509,  24950067 தொலைஅச்சு:  044/24950029
மின்னஞ்சல்  : taicobank@ymail.com/taico@dataone.in
இணையதளம்: www.taicobank.in
பதவி: உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
ஊதிய விகிதம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2200
கல்வித் தகுதி: ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டப் படிப்பு (10+2+3 Pattern) (Any Degree)) மற்றும் ஓராண்டு காலம் பயின்ற கூட்டுறவு பயிற்சி / கூட்டுறவு பட்டயப்படிப்பு (அல்லது) பட்டப் படிப்பில் கூட்டுறவு (Cooperation) பயின்று தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டிய கடைசி நாள்: 15/02/2016 மாலை 5.00 மணி வரை
தகுதிகள் விவரம்:
1. வயது (01/01/2015 அன்று) விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
2. விண்ணப்பதாரர் 01/01/2015 அன்று  கீழ்கண்டவாறு  இனவாரியாக  குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்சவயதினைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
1. ஆதி திராவிடர், அருந்ததியர்,  பழங்குடியினர்  மற்றும் அனைத்து வகுப்பினைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் - 35 வயது
2. மிகவும்  பிற்படுத்தப்பட்ட  வகுப்பினர்/  சீர் மரபினர்  மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 32 வயது
3. மேற்குறிப்பிட்ட வகுப்பினைச் சாராத இதர வகுப்பினர் - 30 வயது
4. மாற்றுத்  திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர்களுக்கு  அரசாணைப்படி  வயது வரம்பு விலக்களிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
1. பெறப்பட்ட விண்ணப்பங்கள்  பரிசீலனைசெய்யப்பட்டு, தகுதியுள்ள  விண்ணப்பதாரருக்கு மட்டுமே தேர்வு நுழைவு சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
2. எழுத்துத்  தேர்வு  பட்டப் படிப்பு நிலையிலான தரத்துடனும், பொது  அறிவு, அடிப்படைக் கணக்கு, கூட்டுறவு  சட்டம் மற்றும் வங்கியியல் போன்ற பாடங்கள்  உள்ளடக்கியதாக இருக்கும்.   தேர்வு 120 நிமிடங்கள் கொண்டதாகவும் 85 மதிப்பெண்களுக்கானதாகவும் இருக்கும். 
3. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் மற்றும் அரசாணைப்படி வகுப்பு வாரி சுழற்சி அடிப்படையிலும்
காலிப் பணியிடங்களில் 1:3 என்ற  விகித அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு  அழைக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள்  அடிப்படையிலும் அரசாணைப்படி உள்ள  வகுப்பு/ இனவாரி சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்:
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம், தேர்வுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்படும். நுழைவுச் சீட்டு விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு
அனுப்பி வைக்கப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.
விண்ணப்ப படிவம் மற்றும் எழுத்து தேர்வுக்கான கட்டணம்:
விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் இணையதள முகவரி www.taicobank.in ல் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். 
தேர்வு கட்டணம் ரூ.200/- (ரூபாய்  இருநூறு மட்டும்) ஆகும்.
ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும்  ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு தேர்வுக்கான கட்டணம் செலுத்துவதிலிருந்து  விலக்களிக்கப்படுகிறது. தேர்வுக்கான கட்டணம் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் கிளைகளில்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட
வங்கிகளில் Managing Director, TAICO Bank, Payable at Chennai என்ற பெயரில் வரைவோலையாக/தேசிய மின்னனு பணப் பரிவர்த்தனை (NEFT) மூலமாக தேர்வு கட்டணத்தை  செலுத்தலாம்.  
NEFT மூலமாக தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
ACCOUNT NUMBER: 708949954
ACCOUNT NAME: TAICO BANK EXAMINATION FEES ACCOUNT
IFSC NUMBER: TNSC 0015000
BANKNAME: TAICO BANK, R.A.PURAM
ACCOUNT TYPE: CURRENT ACCOUNT
பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பத்துடன், வரைவோலை/NEFT மூலமாக  செலுத்துபவர்கள் வங்கியின் பெறப்படும் UTR எண் கொண்ட படிவத்தின் நகல் மற்றும் அனைத்து  சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்டு (Self attestation) விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பதாரர் பெயர் மற்றும் விலாசம் ஆகியவை வரைவோலையின் பின்புறம் எழுதப்பட வேண்டும்.வரைவோலை  இணைக்கப்படாத (ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவை (தவிர) விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும். ஒருமுறை செலுத்தப்பட்ட தேர்வுக் கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் மூலம் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு  தொழிற் கூட்டுறவு வங்கி  லிட்.,
நெ.36.  தெற்கு  காவாக்கரைச்  சாலை, மந்தைவெளிபாக்கம், சென்னை - 600028 என்ற  முகவரிக்கு 15.02.2016 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள்  பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பங்களை  அனுப்புவதற்கு முன் கீழ்கண்டவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
i) பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உரிய படிவத்தில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
ii) விண்ணப்ப படிவங்கள் நீலம் அல்லது கருப்பு மையினால் கொண்ட Ball Point Pen ஆல் பூர்த்தி செய்யப்பட்டிருக்க  வேண்டும். விண்ணப்பதாரரின்  கையொப்பத்திற்காக  ஒதுக்கப்பட்ட இடத்தில் விண்ணப்பதாரர் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும். விண்ணப்பதாரரின் கையொப்பமின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
iii) பணிகாலியிடப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள இனத்துக்குரிய/வகுப்புக்குரிய தகுதியான நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
iv) விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய சாதிச் சான்றிதழ், முன்னாள் இராணுவத்தினர், ஆதரவற்ற விதவை ஆகியவற்றிற்கான சுய சான்றிடப்பட்ட  சான்றிதழை விண்ணப்பத்துடன்  இணைத்து  தவறாமல் அனுப்ப வேண்டும்.
v) விண்ணப்ப படிவத்தில் அனைத்து காலங்களும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
vi) விண்ணப்ப  படிவத்துடன் தேர்வுக் கட்டணத்திற்கான வரைவேலை/NEFTமூலமாக செலுத்தி பெறப்படும் UTR எண் கொண்ட படிவத்தின் நகல் தவறாமல் இணைக்கப்பட வேண்டும்.
vii) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி மற்றும் நேரத்திற்குள் பெறப்படுமாறு அனுப்புதல் வேண்டும். கடைசி தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 
viii) விண்ணப்பம்  உரிய படிவத்தில்  இல்லாமலும்  கேட்கப்பட்ட  ஆவணங்கள்  நகல்  ஏதும் இணைக்கப்படாமல் இருந்தாலும் மேற்கூறப்பட்டுள்ள தகுதிகள் இல்லாதவர்களிடமிருந்தும் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 
xi)    நேர்முக தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அசல் ஆவணங்கள் மற்றும் இரண்டு சான்றிடப்பட்ட நகல்களை பரிசீலனைக்கு கொண்டு வர வேண்டும்.
x) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள இவ்வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் பணி நியமனம் செய்யப்படுவர் மற்றும் இப்பதவி தமிழகத்தில் உள்ள எந்த கிளைக்கும் மாற்றப்படக் கூடியது.

Thursday, 4 February 2016

யுரேனிய கழகத்தில் மேலாண்மை டிரெய்னி பணி

இந்திய யுரேனியக் கழகத்தில் (Uranium Corporation of India Limited (UCIL)) மேலாண்மை டிரெய்னிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Chief Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 41க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Accounts) - 01
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின் 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (EDP) - 02
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (CRD) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Personnel) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Environment Engineering) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Control Research & Development) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50 இதனை ‘Uranium Corporation of India Limited என்ற பெயருக்கு Jaduguda-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ucil.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
General Manager(Pers./IRs.)
Uranium Corporation of India Limited,
(A Government of India Enterprise)
P.O. Jaduguda Mines, Distt.- Singhbhum East,
JHARKHAND-832102
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2016.
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 3 February 2016

காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரி பதவி

ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆணையம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Junior Officer
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டம் மற்றும் ஏ.சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., எல்.எல்.பி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
எழுத்துத் தேர்வு மையங்கள்: ஐ.ஆர்.டி.ஏ.,வின் இளநிலை அதிகாரி பதவிக்கான தேர்வை தமிழ்நாட்டில் சென்னையிலும், புதுச்சேரியிலும், நாட்டின் பல்வேறு இதர மையங்கள் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.irdai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.irdai.gov.in/ADMINCMS/cms/frmGeneral_Layout.aspx?page=PageNo2730&flag=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tuesday, 2 February 2016

பதிவுத்துறையில் ஓட்டுநர் பணி

சென்னை பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி ஓட்டுநர்  - 02
சம்பளம்: மாம்தம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம்
வயதுவரம்பு: 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியின் மூலம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்று மோட்டார் வாகன உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், வாகனம் ஓட்டுவதில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்பப வேண்டிய அஞ்சல் முகவரி:
பதிவுத்துறைத்தலைவரின் நேர்முக பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம்,
எண்.100, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை- 600028
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.02.2016

Monday, 1 February 2016

தமிழ் நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பணி

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டி.என்.பி.எல்) நிர்வாக பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager (IT) - 01
பணி: Manager (Finishing House - 01
பணி: Management Trainee(R & D and QC) - 12
பணி: Management Trainee (Plantation) - 04
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி கணக்கீடப்படும். உச்ச பட்ச வயதில் எம்.பி.சி., பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை உள்ளது.
கல்வித் தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., விவசாயத்துறையில் பி.எஸ்சி., அக்ரிகல்சர் அல்லது ஹார்டிகல்சர் அல்லது பாரஸ்ட்ரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Hr)
Tamil Nadu Newsprint And Papers Limited
Kagithapuram - 639 136,
Karur District, Tamil Nadu .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpl.com/Careers/hr%20advt%2021jan2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.