Monday, 3 August 2015

நீலகிரி கார்டைட் தொழிற்சாலையில் பணி

பதவி: கெமிக்கல் புராசஸ் ஒர்க்கர்தகுதி: கெமிக்கல் பிளாண்ட் ஆப்ரேட்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், ஷீட் மெட்டல், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், பாய்லர் ஆப்ரேட்டர், ஏ.சி. மெக்கானிக் போன்ற பாடப்பிரிவுகளில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

பதவி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு அப்ஜெட்டிவ் முறையில் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ofbindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.08.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofbindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment