பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள 43 பொறியாளர், மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம் :
1. Chief Engineer (Planning & Designs) - 01
2. Executive Engineer (Design) - 02
3. Asst. Executive Engineer (Designs) - 04
4. Asst. Executive Engineer (Designs) - 04
5. Manager (Architecture) - 02
6. Asst. Manager (Architecture) - 04
7. Manager (Contract) - 02
8. Asst. Manager (Contract) - 04
9. Asst. Engineer (Survey) - 06
10. Asst. Engineer (Quantity Survey) - 06
11. Asst. Executive Engineer (Safety & Health) - 02
12. Asst. Engineer (Safety & Health) - 06
தகுதி: பொறியியல் துறையில் டிப்பளமோ மற்றும் பி.இ, எம்.இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bmrc.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex, K.H.Road, Shathinagar, Bangalore - 560027.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bmrc.co.in/pdf/careers/NotificationOct2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment