சத்தீஸ்கர் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள 35 Principal cadre-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Principal cadre-II
காலியிடங்கள்: 35
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கலிருந்து பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100
வயது வரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400.
விண்ணப்பிக்கும் முறை: http://psc.cg.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://psc.cg.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment