Thursday, 14 August 2014

இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் ஜூனியர் மேலாண்மை பயிற்சி


இந்தியா மெண்ட் கார்ப்பரேஷன் (CCI)நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Junior Management Trainees பணியிடங்களுக்கு சுறுசுறுப்பான இளம் டிப்ளமோ பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Cement corporation of India (CCI)
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
பதிவுகள் பெயர்: Junior Management Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical- 08
2. Electrical - 06
3. Instrumentation - 02
4. Chemical - 07
5. System - 03
6. Personnel & Admn - 02
7. Finance - 02
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20.08.2014 தேதியின்படி 27 -50க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவித்தொகை: மாதம் ரூ.10,000. ஆறுமாதத்திற்கு பிறகு மாதம் ரூ.10,500.
Junior Engineer Grade-II பணிக்கு மாதம் ரூ. 12,500 - 3% - 30.400.
பதிவுக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.400. SC, ST பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager (Personnel)
Cement Corporation of India Ltd
Post Box No. 3061
Lodhi Road Post Office
New Delhi-110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.-08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cementcorporation.co.in/UserFiles/files/ADVT%2002-14%20JMT%281%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment