கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (KVASU)காலியாக உள்ள 185 உதவியாளர் குரூப் IV பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 185
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01 உதவியாளர் -. 72
வயதுவரம்பு: 36-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பட்டம் மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
02 குரூப் IV பணிகள் - 113
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு ரூ.1000. SC/ST பிரிவினருக்கு ரூ.500.
குரூப் IV வகை பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினருக்கு ரூ.500, SC/ ST பிரிவிநருக்கு ரூ.250.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய அஞ்சல் முகவரி:
Registrar,
Kerala Veterinary And Animal Sciences University Pookot,
Lakkidi P.O.,Wayanad-673 576
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.kvasu.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment