தென் மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 278 Fitter, Turner, Machinist, Welder, Electrician, Painter மற்றும் Programming and System Administration Assistant (PASAA) Apprentice பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தென் மேற்கு ரயில்வே
காலியிடங்களின் எண்ணிக்கை: 278
பதிவுகள் பெயர்: Act Apprentices
பயிற்சி விவரங்கள்
1. Fitter - 123
2. Turner - 26
3. Machinist - 30
4. Welder - 37
5. Electrician - 24
6. Painter (G) - 18
7. PASAA - 20
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 14.07.2014 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.
OC பிரிவினர் 14.07.1990 - 13.07.1999 தேதிக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.
SC,ST பிரிவினர் 14.07.1985 மற்றும் 13.07.1999 தேதிக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.
ஓபிசி பிரிவினர் 14.07.1987 - 13.07.1999 தேதிக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.
SC,ST பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief Workshop Manager,
Central Workshops, South Western Railway,
Manandawadi Road, Mysore 570008
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.swr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,288,986 என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment