இமாச்சல பிரதேசம் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPPCL) நிறுவனத்தில் 79 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 79
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Apprentice Engineer (Civil)- 13
2. Apprentice Engineer (Electrical)- 13
3. Apprentice Engineer (Mechanical)- 07
4. Apprentice Engineer (IT)- 06
5. Apprentice Executive (Personnel)- 06
6. Apprentice Executive (Finance)- 08
7. Apprentice (Company Secretary)- 01
8. Apprentice JE (Civil)- 05
9. Apprentice JE (Electrical) - 05
10. Apprentice (Geologist)- 05
11. Apprentice (R&R) - 05
12. Apprentice Junior Officer (Environment) - 05
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
வயது வரம்பு: பட்டதாரிகளுக்கு 22 - 30க்குள்ளும், டிப்ளமோ தகுதிக்கு 18 - 24க்குள்ளும் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஐடி இன்ஜினியர் மற்றும் Executive பிரிவுக்கும் மாதம் ரூ.12,000. JE அப்ரண்டிஸ் பணிகளுக்கு மாதம் ரூ.8000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.hppcl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hppcl.gov.in/file.axd?file=2014%2f7%2fAdvertisement+for+the+Engagement+of+Apprentices+in+Various+Categories+for+a+period+of+one+year..pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment