Saturday, 10 May 2014

BEL நிறுவனத்தில் பொறியாளர் பணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முன்னணி தொழில்முறை மின்னணு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL ) காலியாக உள்ள 10 Deputy Engineer, Senior Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 10
பணி:
01. Engineer (Mechanical)- 03
சம்பளம்: மாதம் ரூ.16400-3%-40500
02. Deputy Engineer (Electrical/ EEE)- 02
சம்பளம்: மாதம் ரூ.16400-3%-40500
03. Senior Engineer (Mechanical)- 03 சம்பளம்: மாதம் ரூ. 20600-3%-46500
04. Senior Engineer (Electrical/ EEE)- 02 சம்பளம்: மாதம் ரூ..20600-3%-46500
வயது வரம்பு : 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:  எலக்ட்ரிகல் / எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற துறைகளில் BE/B.Tech/AMIE/GIETE முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Bharat Electronics Limited என்ற பெயரில் Taloja, Navi Mumbai மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து  Dy.General Manager (HR&A), Bharat Electronics Limited, Plot No. L-1, MIDC Industrial Area, Taloja, Navi Mumbai – 410208 விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2014

No comments:

Post a Comment