இந்தியாவின் கிழக்கு கடற்கரையின் முக்கிய துறைமுகமான சென்னை துறைமுகத்தில் அளிக்கப்பட்ட உள்ள Apprentices பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CME/R1/2088/2014/MEE
நிறுவனம்: சென்னை துறைமுகம்
பணி: Apprentices
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
காலியிடம்: 01
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 14 - 23க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: பயிற்சியின் போது முதல் வருடம் மாதம் ரூ.2,100, இரண்டாம் வருடம் மாதம் ரூ.2400, மூன்றாம் வருடம் மாதம் ரூ.2,800.
பணியிடம்: சென்னை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chennai Port Trust, Chief Mechanical Engineer, Rajaji Salai, Chennai – 600 001
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.chennaiport.gov.in/pdf/Appr.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment