ECL என அழைக்கப்படும் Eastern Coalfields Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1676 Jr. Overman, Mining Sirdar, Dy. Surveyor, Pharmacist(T), Technician Radiographer , Technician Pathological, Staff Nurse, Overseer (Civil) , Stenographer, Security Sub-Inspector, Physiotherapist, ECG Technician, OT Technician, Electrician, Asst. Revenue Inspector, Asst. Foreman(Elect.) மற்றும் Accountant போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 1676
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Jr. Overman in T&S Gr.’C’ - 151
2. Mining Sirdar in T&S Gr.’C’ - 631
3. Dy.Surveyor in T&S Gr.’B’ - 45
4. Pharmacist(T) in T&S Gr.’C - 39
5. Technician (Radiographer) in T&S Gr.’C’ - 02
6. Technician (Pathological) in T&S Gr.’C’. - 05
7. Staff Nurse in T&S Gr.’C’ - 27
8. Overseer (Civil) in T&S Gr.’C’ - 49
9. Stenographer (English shorthand) in T&S Gr.’C’ - 35
10. Security Sub-Inspector in T&S Gr.’C’. - 14
11. Physiotherapist in T&S Gr. ‘C’ - 03
12. ECG Technician in T&S Gr.’C’ - 06
13. OT Technician (Sr. Dresser/OT Asst.) in T & S Gr.’D’ - 13
14. Electrician Cat IV - 350
15. Asst. Revenue Inspector in T&S Gr. ‘C’ - 16
16. Asst. Foreman (Elect.) in Gr. ‘C’ - 237
17. Accountant in T & S Gr. ‘A’ - 53
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு, +2 அல்லது ஐடிஐ அல்லது டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பட்டதாரிகள் அதற்குரிய பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கவும். விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.easterncoal.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
ECL, Recruitment Cell, Personnel Department,
Subhash More, Sactoria, Post-Dishergarh,
Dist-Burdwan, West Bengal-713333,
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விரிவான தகுதி, வயதசுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.easterncoal.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment