Sunday, 13 September 2015

கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

மேற்கு வங்க மாநிலம் கஞ்சரபராவில் செயல்பட்டு வரும் கிழக்கு ரயில்வே பணிமனையில் (Kanchrapara Railway Workshop) தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர எண். 01/2015-16/KPA
பயிற்சியின் பெயர்: Engagement of Act Apprentice
காலியிடங்கள்: 750
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், கார்பெண்டர், பெயிண்டர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பி பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ஐடிஐ மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகதே தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் தொழிற்பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.40. இதனை கோடிட்ட IPO ஆக "FA & CAO, E.Rly, Kolkata" என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். SC,ST,PH மற்றும் பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Workshop Personnel Officer, Eastern Railway, Kanchrapara Railway Workshop, P.O. Kanchrapara, 24-Pargana (N), Pin - 743145.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment