Sunday, 10 August 2014

காரக்பூர் ஐஐடியில் நிர்வாக அதிகாரி பணி

காரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி) நிரப்பப்பட உள்ள Senior Administrative Officer, Administrative Officer பணியிடங்களை அதிகபட்சம் ஐந்து வருடங்கள்  வரை கால நீட்டிப்பில் செயல்திறன் அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண்: IIT/SRIC/01/2014
பணி: Senior Administrative Officer (Finance & Project Management) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600
பணி: Administrative Officer (Projects) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400
தகுதி மற்றும் அனுபவம்: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் ICWA,CA,MBA (Finance) முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், ஹவாலா, உள்ளக கணக்காய்வு , முதலீடு, திட்ட மேலாண்மை மற்றும் கணினி போதுமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை "Associate Dean (SRIC), Indian Institute of Technology Kharagpur, Kharagpur- 721 302, India" என்ற பெயருக்கு காரக்பூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iitkgp.ac.in/downloads/SRIC_SAO_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment