புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் (NDMC) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 18 உதவி ஆய்வாளர் மற்றும் அம்மை பதிவாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Sanitary Inspector -10
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,500 + தர ஊதியம் ரூ.2,800 + இதர சலுகைகள்.
2. Vaccinator - 08
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 + தரஊதியம் ரூ.2,000 + இதர சலுகைகள்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2015
மேலும் விண்ணப்பதார்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய
https://www.ndmc.gov.in/home/Application%20for%20ASI%20and%20Vaccinator.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment