Tuesday, 23 September 2014

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ONGC-யின் தென்னக பிரிவில் பல்வேறு பணி

ONGC என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் தென்னக பிரிவான சென்னை பிரிவில் நிரப்பப்பட உள்ள Assistant Grade-III, Assistant Technician, Jr Assistant போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Grade-III (Transport), Level-A2
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கனரக மோட்டார் வாகன ஒட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
2. Assistant Technician (Electronics), Level-A2
காலியிடங்கள்: 07
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பாடத்துடன் எம்.எஸ்சி இயற்பியல் முடித்திருக்க வேண்டும்.
3. Security Supervisor, Level-A2
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Assistant Grade-III (Accounts), Level-A2
காலியிடம்: 01
கல்வித்தகுதி: பி.காம் முடித்து பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது ICWA (இண்டர்), CA (இண்டர்) முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும்.
5.Assistant Grade-III (Materials Management) Level-A2
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: Materials Management/Inventory/Stock Control பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

6.jr.Assistant (Accounts), Level-A1
கல்வித்தகுதி: பி.காம் முடித்து நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அலுவலக தொடர்பான கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.
7. jr.Assistant (P&A), Level-A1
காலியிடம்: 01
தகுதி: பட்டப்படிப்பு தகுதியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அலுவலக தொடர்பான கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.
8.Jr.Security Supervisor, Level-A1
காலியிடங்கள்: 02
பிளஸ் 2 தேர்ச்சியுடன் பாதுகாப்பு பணியில் 6 மாத பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
9.Jr.Motor Vehicle Driver (HV), Level-A1
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
Level-A2 பணிகளுக்கு மாதம் ரூ.12,000 - 27,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
Level-A1 பணிகளுக்கு மாதம் ரூ.11,000 - 24,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
வயது வரம்பு: 27.09.2014 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 30க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 33க்குள்ளும், எஸ்சி பிரிவினருக்கு 35க்குள்ளும்
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.300. SC,ST,PWD, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment