Friday, 4 October 2013

கடல்சார் பல்கலைக்கழகத்தில் PRO பணி

சென்னையில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் தொடர்பு அதிகாரி பணிக்கு 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளு
மாறு கேட்டுக்கொள்ளப்பட்டுகிறார்கள்.
பணி: Public Relation Officer
காலியிடம்: 01
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
பணிக்காலம்: 6 மாதங்கள்
கல்வித்தகுதி: Public Relation Mass Communications/Journalism அல்லது அதற்கிணையான பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி

தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் நடைபெறும் DST/UGC நிதி உதவியுடன் கூடிய ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. ஆராய்ச்சி திட்டத்தின் தலைப்பு: (DST Project): Studies on the rhodium carbenoids, towards the synthesis of spiro-het-erocycles, indole alkaloids and their asymmetric, reactions.
பணி: Junior Research Fellow
காலியிடம்: 01

சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் பல்வேறு பணிகள்

ஹிமாச்சல பிரதேச சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (F & B)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 45-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.10,300 + கிரேடு சம்பளம் ரூ.4,200

Monday, 30 September 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல்வர் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் இது குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.

Wednesday, 25 September 2013

GAIL Executive Trainee job : Last Date : 24.01.2014

 GAIL நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணி
பொதுத்துறை நிறுவனமான இயற்கை எரிவாயு கழகத்தில் (GAIL) காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி

 GAIL Executive Trainee job
 சம்பளம்: ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 20-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

State Bank of Travancore Recruitment for peon : Last Date : 03.10.2013

 ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில் பியூன் பணி
திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (SBT) வங்கியில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Peons
 State Bank of Travancore Recruitment for peon

மொத்த காலியிடங்கள்: 1030. இதில் தமிழகத்திற்கு 121, பாண்டிச்சேர்க்கு 03 அடங்கும்.
சம்பளம்: ரூ.5,850 - 11,350
வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும்.

IIT Bombay - Research Assistant Recruitment : Last Date : 03.10.2013

 மும்பை ஐஐடி-யில் ஆராய்ச்சி உதவியாளர் பணி
மும்பையில் உள்ள Indian Institute of Technology Bombay-ன் வேதியியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சி திட்டத்திற்கான ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்டத்தின் கோடு: 50/2013
 IIT Bombay - Research Assistant Recruitment


திட்டத்தின் தலைப்பு: PGCRDCH: ''Molecular Dynamics of HIV Protease", (IRCC)
பணி: Research Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.10,000
திட்ட காலம்: ஒரு வருடம் அல்லது திட்டம் முடிவடையும் காலம் வரை.