
பணி: Public Relation Officer
காலியிடம்: 01
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
பணிக்காலம்: 6 மாதங்கள்
கல்வித்தகுதி: Public Relation Mass Communications/Journalism அல்லது அதற்கிணையான பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: 5 வருடம் சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ேலும் எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றல் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 04.10.2013 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Indian Maritime University, East Coast Road, Uthandi, Chennai - 600119.
விண்ணப்ப படிவம் மற்றும் கூடுதல் தகவல்கள் அறிய www.imu.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment