Sunday, 28 September 2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய நீர்வளத்துறையில் பணி

இந்திய நீர்வள ஆதாரங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் வாட்டர் கமிஷன் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்ப ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
1. ஸ்கில்டு ஒர்க் அஸிஸ்டெண்ட் - 29
2. அவுட் போர்டு இன்ஜின் டிரைவர் - 06
3. எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் - 04
4. கார்பென்டர் - 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து பணியனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Superintending Engineer,
Central Water Commission,
Hydrological Observation Circle,
Akashdeep Building, 1st Floor,
Pannalal Park,
Varanasi - 221002,
Uttar Pradesh.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cwc.gov.in/main/webpages/active_je.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

உத்தரகண்ட் காவல்துறையில் துணை ஆய்வாளர் பணி

உத்தரகண்ட் காவல்துறையில் காலியாக உள்ள 339 Sub Inspectors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: உத்தரகண்ட் காவல்துறை
காலியிடங்க: 339
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Sub-Inspectors (Civil Police) - 257
2. Sub Inspectors - 39
3. Platoon Commander (PAC) - 43
வயது வரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ..9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: இடஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.50. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.100.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய uttarakhandpolice.uk.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட்டில் கணித துறையின் கீழ் நடைபெறவுள்ள புராஜக்ட் பணிகளுக்கு ஆராய்ச்சியாளராக பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: JRF
தகுதி: கணிதத் துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி முடித்து NET/GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000 + வீட்டு வாடகைப்படி
கால அளவு: 2 வருடங்கள்
பணி: SRF
தகுதி: எம்.எஸ்சி முடித்து ஆராய்ச்சி, கற்பித்தலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,000 + வீட்டு வாடகைப்படி
கால அளவு: 2 வருடங்கள்.
பணி: Research Associate
தகுதி: Ph.D முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் கற்பித்தல், ஆராய்ச்சியில் 3 வருட அனுபவத்துடன் Design & Development-ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்கள் கணிதத்தில் Ph.D படிப்பிற்கு முழுநேர மாணவர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
சம்பளம்: மாதம் ரூ.22,000 + வீட்டு வாடகைப்படி
கால அளவு: 2 வருடங்கள்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் முழுவிபரம் அடங்கிய பயோடேட்டாவை ஒரு முழு வெள்ளைத்தாளில் தயாரித்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dr.R.Uthayakumar,
Principal Investigator-CSIR, Associate Professor, Department of Mathematics.
The Gandhigram Rural Institute, Deemed University, Gandhigram-624302, Dindigul, E-mail:uthayagri&gmail.com

Saturday, 27 September 2014

GLPCல் உதவி திட்ட மேலாளர் பணி

குஜராத் வாழ்வாதார மேம்பாட்டு கம்பெனி லிமிடெட் (GLPC) நிறுவனத்தில் காலியாக உள்ள 397 General Manager, Assistant Project Manager State போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 397
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. General Mgr. - 02
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
2. Project Manager - 10
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
3. Assistant Project Mgr State - 06
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
4. District Livelihood Mgr - 03
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
5. Assistant Project Mgr District - 75
6. Taluka Livelihood Mgr - 84
7. Assistant Project Mgr Taluka - 217
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சோதனை தேரவு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.10.2014
மேலும் கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://glpc.co.in/showpage.aspx?contentid=321 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

NEKRTCல் தொழில்நுட்ப உதவியாளர் பணி

வட கிழக்கு கர்நாடகா சாலை போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 954 Jr Asst cum DEO, Asst Accountant, Artisan பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 954
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Junior Asstt-cum-Data Entry Operator - 101
i. Local - 64
ii. Residual - 37
2. Statistical Asstt - 12
i. Local - 11
ii. Residual - 01
3. Assistant Accountant - 25
i. Local - 23
ii. Residual - 02
4. Assistant Store Keeper - 20
i. Local - 18
ii. Residual - 02
5. Assistant Traffic Inspector - 37
i. Local Cadre - 36
ii. Residual Cadre - 01
6. Security Guard - 259
i. Local Cadre - 195
ii. Residual Cadre - 64
7. Technical Assistant - 360
i. Local Cadre - 333
ii. Residual Cadre - 27
Artisans - 140
Name of the Trade:
8. Auto Mechanic - 84
i. Local - 69
ii. Residual - 15
9. Auto Body Builder - 19
i. Local Cadre - 16
ii. Residual Cadre - 03
10. Auto Welder - 08
i. Local - 08
11. Auto Painter - 09
i. Local Cadre - 08
ii. Residual Cadre - 01
12. Auto Electrician - 20
i. Local - 16
ii. Residual Cadre - 04

மேகலாயா கோ ஆப்பரேட்டிவ் அபெக்ஸ் வங்கியில் மேனேஜிங் டைரக்டர் பணி

மேகலாயாவில் செயல்பட்டு வரும் மேகலாயா கோ ஆப்பரேட்டிவ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Managing Director
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல் சார்ந்த துறையில் முதுகலை பட்டம் அல்லது சி.ஏ முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mcab.gov.in/advertisement/Advertisement%20for%20MD%20post.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய விவசாய பொறியியல் நிறுவனத்தில் பணி

மத்தியபிரதேசம் போபாலில் செயல்பட்டு வரும் Central Institute of Agricultural Engineering (ICAR)-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/2014 - CIAE
பணி: T-6 Subject Matter Specialist (Agronomy)
பணி: T-6 Subject Matter Specialist (Animal Husbandry)
பணி: T-6 Subject Matter Specialist (Soil Science)
பணி: T-6 Subject Matter Specialist (Agricultural Engineer)
பணி: T-6 Senior Technical Officer
பணி: T-6 Senior Technical Officer
பணி: T-6 Computer Programmer
பணி: T-3 Senior Technical Officer
பணி: T-3 Draftsman
பணி: T-3 Technical Assistant (Maintenance Engineer)
பணி: T-3 Technical Assistant
Assistant
பணி: T-3 Assistant Finance & Accounts Officer
கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ICAR UNIT - CIAE, BHOPAL என்ற பெயரில் போபாலில் மாற்றத்தக்க பகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யின்
பின்புறம் விண்ணப்பதாரரின் பெயரை எழுத்தவும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://.ciae.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின்
நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுபப் வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative Officer, Central Institute of Agricultural Engineering, Nbibagh, Berasia Road, Bhopal-462038.
பணிவாரியான காலியிடங்கள், தகுதிகள், வயதுவரம்பு சலுகைகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://.ciae.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.