வட கிழக்கு கர்நாடகா சாலை போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 954 Jr Asst cum DEO, Asst Accountant, Artisan பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 954
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Junior Asstt-cum-Data Entry Operator - 101
i. Local - 64
ii. Residual - 37
2. Statistical Asstt - 12
i. Local - 11
ii. Residual - 01
3. Assistant Accountant - 25
i. Local - 23
ii. Residual - 02
4. Assistant Store Keeper - 20
i. Local - 18
ii. Residual - 02
5. Assistant Traffic Inspector - 37
i. Local Cadre - 36
ii. Residual Cadre - 01
6. Security Guard - 259
i. Local Cadre - 195
ii. Residual Cadre - 64
7. Technical Assistant - 360
i. Local Cadre - 333
ii. Residual Cadre - 27
Artisans - 140
Name of the Trade:
8. Auto Mechanic - 84
i. Local - 69
ii. Residual - 15
9. Auto Body Builder - 19
i. Local Cadre - 16
ii. Residual Cadre - 03
10. Auto Welder - 08
i. Local - 08
11. Auto Painter - 09
i. Local Cadre - 08
ii. Residual Cadre - 01
12. Auto Electrician - 20
i. Local - 16
ii. Residual Cadre - 04
கல்வித்தகுதி: வணிகவியல், புள்ளியியல் அல்லது கலை அல்லது புள்ளியியல், பிசிஏ அல்லது பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் 03 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணிவாரியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தில் முழுமையான விவரங்கள் தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு: 28 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nekrtcrct.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை எதிர்கால பயன்பாட்டுக்க்கா பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.10.2014
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை, கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nekrtcrct.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment