Friday, 23 May 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு விஞ்ஞானி பணி

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் CSIR-ன் கிளை நிறுவனமான ஸ்ட்ரக்சுரல் இஞ்னியரிங் ரிசர்ச் சென்டரில் (SERC) சயின்டிஸ்ட் மற்றும் சீனியர் சயின்டிஸ்ட் துறையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 08
கல்வித்தகுதி: பொதுவான தகுதியாக எம்.இ, எம்.டெக் மற்றும் பிஎச்.டி வரை தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.05.2014
விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.serc.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

+2 தகுதிக்கு மீன்வள ஆராய்ச்சித் துறையில் பணி

மத்திய அரசின் சென்டரல் இன்,ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரீஸ் டெக்னாலஜி எனப்படும் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் கொச்சி, விசாகப்பட்டினம் மற்றும் மும்பை கிளைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் மற்றும் நிர்வாகப் பணி
காலியிடங்கள்: 21
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
டெக்னிக்கல் துறை:
01. லேப் டெக்னீசியன் - 04
02. ஃபீல்ட் மற்றும் ஃபார்ம் - 02
03. பிரஸ் மற்றும் எடிட்டோரியல் - 01
நிர்வாகத் துறை:
01. ஸ்டெனோ - 02
02. லோவர் டிவிசன் கிளார்க் - 08
03. ஸ்கிப்பர் - 04
கல்வித்தகுதி: டெக்னிக்கல் பிரிவுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டமும், நிர்வாக பிரிவு பணிகளுக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஸ்கிப்பர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்க அறிய www.cift.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Thursday, 22 May 2014

மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரியில் Junior Residents பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 686 Junior Residents பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Residents - ஜூனியர் குடியிருப்பாளர்கள்
மொத்த காலியிடங்கள்: 686
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
i. UR -  294
ii. SC -  95
iii. ST - 50
iv. OBC -247
வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 35, ஓபிசி பிரிவினருக்கு, 38, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40-க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ் முடித்து தில்லி மருத்துவ கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 + தர ஊதியம் ரூ.5400 + வழக்கமான படிகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் PH பிரிவினருக்கு ரூ.1000. SC,ST,PH பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.mamc.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் இணைத்து பின்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Office of the Registrar (Academic),
Room No 114, Maulana Azad Medical College,
2-Bahadur Shah Zafar Marg, New Delhi-2
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 01.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mamc.ac.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Wednesday, 21 May 2014

பட்டதாரிகளுக்கு நாகாலாந்து அரசில் பணி

நாகாலாந்து அரசில் காலியாக உள்ள Extra Asst Commissioner, Secretariat Asst போன்ற 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது நாகாலாந்து அரசு தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 70
தேர்வு விவரங்கள்: NCS, NPS, NSS & Allied Services Examination 2014
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Extra Assistant Commissioner - 20
02. Deputy Superintendent of Police - 03
03. Youth Resources Officer - 03
04. Station Superintendent - 02
05. Secretariat Assistant - 40
06. Research Assistant (Reserved for Angami and Khiamniungan Tribe)- 02
07. Research Assistant - 01
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில்  இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.npsc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2014
தேர்வு நடைபெறும் தேதி: 14.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.npsc.co.in/advertisements/3270.html இணையதளத்தைப் பார்க்கவும்.

பொருளியல் முதுகலை பட்டதாரிகளுக்கு உதவி இயக்குநர் பணி

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள பொருளியல் ஆய்வு உதவி இயக்குநர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 29
பணி: பொருளியல் ஆய்வு உதவி இயக்குநர்
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பொருளியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் பொருளாதார ஆய்வில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் ரெக்கமாகவோ அல்லது நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.upsconline.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Tuesday, 20 May 2014

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு போலீஸ் பணி

மகாராஷ்டிரா மாநில காலல் துறையில் காலியாக உள்ள 13350 காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: காவலர் (Constable)
காலியிடங்கள்: 13350
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.04.2014 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.125. இதனை SBI Challan பயன்படுத்தி எஸ்பிஐ கிளைகளிலும் செலுத்தலாம். அல்லது Net banking/ Debit card/ Credit card பயன்படுத்தி ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.mahapolice.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2014
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 26.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mahapolice.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு பணி

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் (RLDA) காலியாக உள்ள GM/Projects, JGM/Civil, Manager, Accounts Assistant, Hindi Translator போன்ற 23 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. GM/Projects - 01
சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000
02 JGM/ சிவில் - 04
சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000
03. JGM/REUP - 01
சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000
04. JGM/Finance & Accounts - 01
சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000
05. Manager/HR - 01
சம்பளம் : Rs.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600
06. Manager/REUP - 01
சம்பளம் : Rs.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600
07. Manager/ Project - 02
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600
08  Manager/ vigilance - 01
சம்பளம்: மாதம் ரூ. 15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600
09 Accounts Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4800
10. Office Assistant/HR - 01
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600