நாகாலாந்து அரசில் காலியாக உள்ள Extra Asst Commissioner, Secretariat Asst போன்ற 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது நாகாலாந்து அரசு தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 70
தேர்வு விவரங்கள்: NCS, NPS, NSS & Allied Services Examination 2014
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Extra Assistant Commissioner - 20
02. Deputy Superintendent of Police - 03
03. Youth Resources Officer - 03
04. Station Superintendent - 02
05. Secretariat Assistant - 40
06. Research Assistant (Reserved for Angami and Khiamniungan Tribe)- 02
07. Research Assistant - 01
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.npsc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2014
தேர்வு நடைபெறும் தேதி: 14.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.npsc.co.in/advertisements/3270.html இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment