Monday, 12 August 2013

தமிழக அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் -Updated Tamilnadu Latest Ministers name and department 08/08/2013 part 1

தமிழக அமைச்சர்கள் மற்றும் துறைவாரியான செயலர்களின் பெயர் பட்டியல்கள் கீழ்வருமாறு:
* டாக்டர். கே. ரோசைய்யா
மேதகு ஆளுநர், தமிழ்நாடு

* மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா
முதலமைச்சர்

* மாண்புமிகு நீதியரசர் திரு ராஜேஷ் குமார் அகர்வால்
தற்காலிக தலைமை நீதிபதி ,சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அமைச்சர்கள்
1. திரு ஒ .பன்னீர்செல்வம்
நிதித் துறை அமைச்சர்

2. திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன்
மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

3. திரு கே.பி.முனுசாமி

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,சட்டம், நீதிமன்றங்கள்,சிறைச்சாலைகள் துறை அமைச்சர்

4. திரு ஆர்.வைத்திலிங்கம்
வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

5. திரு பி .மோகன்
ஊரகத் தொழில் துறை அமைச்சர்

6. திருமதி பி.வளர்மதி
சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்

7. திரு பி .பழனியப்பன்
உயர் கல்வித் துறை அமைச்சர்

8.  திரு எஸ் .தாமோதரன்
வேளாண்மைத் துறை அமைச்சர்

9.  திரு செல்லூர் கே . ராஜு
கூட்டுறவுத் துறை அமைச்சர்

10. திரு கே .டி. பச்சைமால்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

11. திரு எடப்பாடி கே . பழனிசுவாமி
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்

12.  திரு ஆர் .காமராஜ்
உணவுத் துறை அமைச்சர்

13. திரு வி .மூர்த்தி
பால்வளத் துறை அமைச்சர்

14. திரு எம்.சி. சம்பத்
சுற்றுச்சுழல் துறை அமைச்சர்

15. திரு கே .வி . ராமலிங்கம்
பொதுப் பணித் துறை அமைச்சர்

16. திரு டி.கே.எம். சின்னய்யா
கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்

17. திரு பி.தங்கமணி
தொழில் துறை அமைச்சர்

18. திரு எஸ் .சுந்தரராஜ்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

19. திரு பி.செந்தூர் பாண்டியன்
இந்து சமயம் (ம) அறநிலையத் துறை அமைச்சர்

20. திரு பி .வி . ரமணா
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

21. திரு எஸ். பி . சண்முகநாதன்
சுற்றுலாத்துறை அமைச்சர்

22. திரு என் .சுப்ரமணியன்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

23. திரு வி . செந்தில் பாலாஜி
போக்குவரத்துத் துறை அமைச்சர்

24. திரு கே .ஏ. ஜெயபால்
மீன்வளத்துறை அமைச்சர்

25. முக்கூர் திரு என் .சுப்ரமணியன்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

26. திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி
செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்

27. திரு எம் .எஸ் .எம் . ஆனந்தன்
வனத்துறை அமைச்சர்

28. திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம்
வருவாய்த் துறை அமைச்சர்

29. திரு டி .பி.பூனாச்சி
கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்

30. டாக்டர் வைகைச்செல்வன்
பள்ளிக்கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்

31. திரு எஸ் .அப்துல் ரஹீம்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

32. திரு கே .சி .வீரமணி
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

தமிழ்நாடு அரசின் செயலர்கள்

1. திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப
தலைமைச் செயலாளர்

2. வளர்ச்சித் துறை ஆணையர்

3. விழிப்புப்பணி ஆணையர்
திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப

4. தலைமை தேர்தல் அதிகாரி
திரு ப்ரவீண் குமார், இ.ஆ.ப

5. முதலமைச்சர் செயலாளர்
டாக்டர் M ஷீலா ப்ரியா இ.ஆ.ப
கூடுதல் தலைமைச் செயலாளர் /முதலமைச்சரின் செயலர்-1

6. டாக்டர் P. ராம மோகன ராவ் இ.ஆ.ப
முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர்- II

7. திரு K N வெங்கடரமணன் இ.ஆ.ப (ஓய்வு)
முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்- III

8. திரு A ராமலிங்கம் இ.ஆ.ப
முதலமைச்சரின் செயலாளர்-IV

9. ஆளுநரின் செயலாளர்
திரு ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப
ஆளுநரின் செயலாளர்

10. செயலாளர் (சட்டமன்றத்தில்)
திரு ஏ.எம்.பி ஜமாலுதின்
செயலர். சட்டமன்றப் பேரவைச் செயலகம்

11. ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
திருமதி கண்ணகி பாக்கியநாதன் இ.ஆ.ப
அரசு செயலாளர்

12. வேளாண்மை துறை
திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர்.

13. கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை
டாக்டர் S. விஜயகுமார் இ.ஆ.ப
அரசு செயலாளர்

No comments:

Post a Comment