Wednesday, 25 September 2013

NLC Recruitment for Engineers 2013 : Last date : 20.01.2014

என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர் பணி
 மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(NLC) கிராஜூவேட் எக்ஸிகியூட்டிவ் பொறியாளராக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Executive Trainee
  NLC Recruitment for Engineers 2014

துறைவாரியான காலியிடங்கள்: மெக்கானிக்கல் -27, எலக்ட்ரிக்கல் -21,கண்ட்ரோல் அண்ட் இண்ஸ்ட்ரூமெண்டேசன் -09, சிவில் -08, கம்ப்யூட்டர் -03, மைனிங் -10
வயதுவரம்பு: 01.12.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ,, பி.டெக் அல்லது AMIE முடித்திருக்க வேண்டும். மேலும் GATE-2014 தேர்வுக்கு
விண்ணப்பித்திருக்க வேண்டும்.


 தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் GATE-2014 தேர்வில் பெற்ற மதிப்பெண், நேரமுகத்தேர்வு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் பரிசீலனை அடிப்படையில் தற்காலிக பணி வழங்கப்படும். 1வருட பயிற்சிக்கு பின் நிரந்தர பணி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை எஸ்பிஐ வங்கியின் ஏதாவதொரு கிளையில் செலுத்த வேண்டும். இதற்கான செல்லானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 20.12.2013
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
குறிப்பு: GATE -2014 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2013
 விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 20.12.2013
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
 TAGS :  NLC Recruitment for Engineers 2013 , dinamani jobs collections, dinamani jobs collections 2013 september updates, latest dinamani velaivaipu malar news, dinamani vellaivaippu news collection 2014, 


No comments:

Post a Comment