தமிழகத்தின் தலைநகரான சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி பேராசிரியர்
|
துறையும் - காலியிடமும்: Education
- 01, English -02, Journalism & New Media Studies -01, Tamil -01,
Management -01, Special Education -02
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Tamil Nadu Open
University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக அல்லது நேரிலோ செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம். www.tnou.ac.in என்ற இணையத்திலிருந்து விண்ணப்பத்தினை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்
முறை:
மேற்கண்ட முறைகளில் பெற்ற விண்ணப்பத்தினை தெளிவாக
பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப அஞ்சல் உறையின் மீது Application for the Post
of ....... என்று தெளிவாக எழுதவும்.
|
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல்
முகவரி:
Registrar I/C,
Tamil Nadu Open University,
No:577, Anna salai,
Saidapet, Chennai - 600015.
|
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கான
கடைசி தேதி: 30.09.2013
|
TAGS : TAMILNADU OPEN UNIVERSITY RECRUITMENT 2013 September Updates - Last Date :30.09.2013, dinamalar jobs collections, dinamani jobs collections 2013 september updates, latest tn govt jobs , tn employment jobs,
|
No comments:
Post a Comment