ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் விமானங்களில் பயிற்சி விமான பணியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
காலியிடங்கள்: 435
பணி: Trainee Cabin Crew
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 10.04.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
மொழித்திறன்: ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் அந்தந்த பிராந்திய தலைமையகம் அமைந்துள்ள நகங்களில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற விண்ணப்பதார்ரகளின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment