கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Executive பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Coal India Ltd
காலியிடங்கள்: 281
பணி: Medical Executive
தகுதி: மருத்துவத்துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் அல்து டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
1. Senior Medical Specialist பணிக்கு மாதம் ரூ.29,100 - 54, 500
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
2. Medical Specialist பணிக்கு மாதம் ரூ. 24,900 - 50,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
3.Senior Medical Officer பணிக்கும் மாதம் ரூ.24,900 - 50,500.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி.எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://www.coalindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
To The General Manager (Personnel/Recruitment),
Coal Bhawan, Coal India Limited,
10-Netaji Subhas Road,
Kolkata-700001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.coalindia.in/Portals/13/PDF/Advertisement_03032015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment