Wednesday, 25 September 2013

NLC Recruitment for Engineers 2013 : Last date : 20.01.2014

என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர் பணி
 மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(NLC) கிராஜூவேட் எக்ஸிகியூட்டிவ் பொறியாளராக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Executive Trainee
  NLC Recruitment for Engineers 2014

துறைவாரியான காலியிடங்கள்: மெக்கானிக்கல் -27, எலக்ட்ரிக்கல் -21,கண்ட்ரோல் அண்ட் இண்ஸ்ட்ரூமெண்டேசன் -09, சிவில் -08, கம்ப்யூட்டர் -03, மைனிங் -10
வயதுவரம்பு: 01.12.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ,, பி.டெக் அல்லது AMIE முடித்திருக்க வேண்டும். மேலும் GATE-2014 தேர்வுக்கு
விண்ணப்பித்திருக்க வேண்டும்.

Tamil Nadu Electricity Board Assistant worker Recruitment 2013

 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணி உதவியாளர் பணி:
தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் என அழைக்கப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4000 களப்பணி உதவியாளர்கள்(பயிற்சி) நேரடி ஆள் சேர்ப்பு வழியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
 Tamil Nadu Electricity Board Assistant worker Recruitment 2013 

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிரிமான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:

Monday, 9 September 2013

TamilNadu Electricity Board Recruitment Last Date :13.09.2013 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணி உதவியாளர் பணி

 தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் என 
அழைக்கப்படும்தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 
4000 களப்பணி உதவியாளர்கள்(பயிற்சி) நேரடி 
ஆள் சேர்ப்பு வழியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிரிமான 
கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:

Tamil University Recruitment In thanjavur September Updates 2013 - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி


தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



பணி: பேராசிரியர், இணைப்பேராசிரியர்

Madurai Kamaraj University Recruitment September 2013 Updates : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் 
பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து   விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பேராசிரியர்

TAMILNADU OPEN UNIVERSITY RECRUITMENT 2013 September Updates - Last Date :30.09.2013( தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி)


தமிழகத்தின் தலைநகரான சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி பேராசிரியர்

துறையும் - காலியிடமும்: Education - 01, English -02,  Journalism & New Media Studies -01, Tamil -01, Management -01, Special Education -02

Government of India - Department of Agriculture & Cooperation Recruitment September 2013- விவசாய துறையில் கணினி புரோகிராமர் பணி -

 மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் விவசாயத் திடிட பணிகள் மற்றும் அதை சார்ந்த இதர பணிகளுக்கு கணினி வழி சார்ந்த பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Programmer
காலியிடங்கள்: 07
சம்பளம்: ரூ.34,000
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டத்துடன் PGDCA முடித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு இளங்கலையுடன் எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
அல்லது கணினியில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.