Tuesday, 3 February 2015

நிலக்கரி நிறுவனத்தில் சர்வேயர் பணி

மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான மேற்கு கோல்ஃபீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Mining Sirdar, Shot Firer, Surveyor (Min) பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 465
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Mining Sirdar/Shot Firer, T&S Grade C - 438
சம்பளம்: மாதம் ரூ.19,035 - இதர சலுகைகள்
தகுதி: மைனிங் பொறியியல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பதோடு, கேஸ் டெய்டிங், முதல் உதவி போன்ற சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

2. Surveyor (Min) T&S Grade B - 27
சம்பளம்: மாதம் ரூ.20,552 + இதர சலுகைகள்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங் சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ இன் மைனிங் மற்றும் மைனிங் சர்வேயிங் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.westerncoal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவியிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager(p/IR), Western Coalfields Limited, Coal Estate, Civil Lines, Nagpur - 440001
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை தேசியமயமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கியின் கிளையில் "Western Coalfields Limited" என்ற நாக்பூரில் மாற்றத்தக்க வகையில் வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
இடஒதுக்கீடு பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.westerncoal.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 2 February 2015

டிப்ளமோ தகுதிக்கு ரயில்வேயில் பணி

மத்திய ரயில்வே துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 17
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27க்குல் இருக்க வேண்டும். இடஓதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, முழுமையான தகுதி விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேசிய சிறுதொழில் கழகத்தில் மேலாளர் பணி

தேசிய சிறுதொழில் கழக லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 31 தலைமை மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 31
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Chief Manager - 10
சம்பளம்: மாதம் ரூ 24,900. 50,500
2. Deputy Manager - 21
சம்பளம்: மாதம் ரூ 16,400. 40,500 / -.
கல்வித்தகுதி: வணிகவியல் மற்றும் CA/ICWA/MBA/PGDBM போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nsic.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy General Manager (HR)
National Small Industries Corporation Ltd.
"NSIC Bhawan", Okhla Industrial Estate
New Delhi ­ 110020, India
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://nsicnet.com/hrnsic15/Instruction.asp என்ற இணையதளத்தை பர்க்கவும்.

+2 தகுதிக்கு கடலோர காவல்படையில் பயிற்சியுடன் பணி

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படையில் Navik (General Duty)பணியில் சேர மணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Navik (General Duty) 10+2 Entry-02/2015 Batch
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.08.1993 - 31.07.1997க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2015
மேலும் உடற்தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 1 February 2015

பீகார் கிராமின் வங்கியில் அதிகாரி பணி

பீகார் கிராமின் வங்கியில் நிரப்பப்பட உள்ள  ஜூனியர் மேலாண்மை (Scale-I, II, III) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 406
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-III - 05
2. Officer Scale-II (General Banking 3. Officer) - 20
4. Officer Scale II (Agricultural Officer) - 13
5. Officer Scale-I - 133
6. Office Assistant (Multipurpose)- 235
சம்பளம்:
Scale III பணிகளுக்கு மாதம் ரூ.25700 - 31500
Scale II பணிகளுக்கு மாதம் ரூ.19400 - 28100
Scale I பணிகளுக்கு மாதம் ரூ.14500 - 25700
Office Assistant (Multipurpose) – பணிகளுக்கு மாதம் ரூ.7200 - 19300 (20 years)
வயதுவரம்பு: 01.06.2014 தேதியின்படி
Officer Scale- III பணிகளுக்கு 40க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale- II பணிகளுக்கு 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale- I பணிகளுக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
Office Assistant பணிகளுக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
SC,ST,OBC மற்றும் பொதுப்பணித்துறை விண்ணப்பதாரர்களுக்கு  அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100.
SC,ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bihargraminbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் கடைசி தேதி:  06.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bihargraminbank.in/recruit/recr3.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஐஐஎம்-ல் பணி

கோழிக்கோடுடில் செயல்பட்டு வரும் ஐஐஎம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 12 Support Engineer மற்றும் Senior Support Engineer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 12
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Support Engineer - 08
பணி: Senior Support Engineer - 04
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமே முடித்திருக்க வேண்டும். அல்லது பிசிஏ அல்லது பி.இ அல்லது பி.டெக் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் மாதாந்திர சம்பளம்:
1. Support Engineer பணிக்கு மாதம் ரூ.12,000
2. Senior System Executive பணிக்கு மாதம் ரூ.15000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.02.2015
நேரம்: Support Engineer பணிக்கு காலை 10 - 2 மணி வரை. Sr. System Executive பணிக்கு மதியம் 2 மணிக்கு.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iimk.ac.in/announcements/careers/notification/2015/97.pdf?d=48 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மகாராஷ்டிரா கிராமின் வங்கியில் அதிகாரி பணி

மகாராஷ்டிரா கிராமின் வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் மேலாண்மை (Scale-I, II) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 242
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Officer Scale-II (General Banking Officer) - 11
Officer Scale-II (IT) - 03
Officer Scale II (Marketing Officer) - 01
Officer Scale-I - 111
Office Assistant (Multipurpose) - 116
சம்பளம்:
1. Scale-II பணியிடங்களுக்கு மாதம் ரூ.19400 - 28100
2. Scale-I பணியிடங்களுக்கு மாதம் ரூ.14500 - 25700
3. Office Assistant (Multipurpose) பணியிடங்களுக்கு மாதம் ரூ.7200 - 19300
வயதுவரம்பு:
1. Officer Scale- II பணிகளுக்கு 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
2. Officer Scale- I பணிகளுக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
3. Office Assistant பணிகளுக்கு  18 - 28 க்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி SC, ST, OBC & பொதுப்பணித்துறை விண்ணப்பத்தாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
1. Officer Scale-II (General Banking Officer) பணியிடங்களுக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Officer Scale-II (Information Technology) பணியிடங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ASP, PHP, C++, Java, VB, VC, OCP ஒரு வருட சான்றிதழ் பட்டமும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Officer Scale-II (Marketing Officer) சந்தையியல் துறையில் எம்பிஏ பட்டம் பெற்று ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Officer Scale- I – பணிகளுக்கு பட்டம் பெற்று உள்ளூர் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
5. Office Assistant – பணிகளுக்கு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மேலும் IBPS CWE RRB-III 2014 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://mahagramin.in என்ற ிணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2015
மேலும் http://mahagramin.in/downloads/Recruit_2015-16.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.