பீகார் கிராமின் வங்கியில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் மேலாண்மை (Scale-I, II, III) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 406
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-III - 05
2. Officer Scale-II (General Banking 3. Officer) - 20
4. Officer Scale II (Agricultural Officer) - 13
5. Officer Scale-I - 133
6. Office Assistant (Multipurpose)- 235
சம்பளம்:
Scale III பணிகளுக்கு மாதம் ரூ.25700 - 31500
Scale II பணிகளுக்கு மாதம் ரூ.19400 - 28100
Scale I பணிகளுக்கு மாதம் ரூ.14500 - 25700
Office Assistant (Multipurpose) – பணிகளுக்கு மாதம் ரூ.7200 - 19300 (20 years)
வயதுவரம்பு: 01.06.2014 தேதியின்படி
Officer Scale- III பணிகளுக்கு 40க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale- II பணிகளுக்கு 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale- I பணிகளுக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
Office Assistant பணிகளுக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
SC,ST,OBC மற்றும் பொதுப்பணித்துறை விண்ணப்பதாரர்களுக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100.
SC,ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bihargraminbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் கடைசி தேதி: 06.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bihargraminbank.in/recruit/recr3.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment