மகாராஷ்டிரா கிராமின் வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் மேலாண்மை (Scale-I, II) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 242
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Officer Scale-II (General Banking Officer) - 11
Officer Scale-II (IT) - 03
Officer Scale II (Marketing Officer) - 01
Officer Scale-I - 111
Office Assistant (Multipurpose) - 116
சம்பளம்:
1. Scale-II பணியிடங்களுக்கு மாதம் ரூ.19400 - 28100
2. Scale-I பணியிடங்களுக்கு மாதம் ரூ.14500 - 25700
3. Office Assistant (Multipurpose) பணியிடங்களுக்கு மாதம் ரூ.7200 - 19300
வயதுவரம்பு:
1. Officer Scale- II பணிகளுக்கு 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
2. Officer Scale- I பணிகளுக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
3. Office Assistant பணிகளுக்கு 18 - 28 க்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி SC, ST, OBC & பொதுப்பணித்துறை விண்ணப்பத்தாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
1. Officer Scale-II (General Banking Officer) பணியிடங்களுக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Officer Scale-II (Information Technology) பணியிடங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ASP, PHP, C++, Java, VB, VC, OCP ஒரு வருட சான்றிதழ் பட்டமும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ASP, PHP, C++, Java, VB, VC, OCP ஒரு வருட சான்றிதழ் பட்டமும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Officer Scale-II (Marketing Officer) சந்தையியல் துறையில் எம்பிஏ பட்டம் பெற்று ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Officer Scale- I – பணிகளுக்கு பட்டம் பெற்று உள்ளூர் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
5. Office Assistant – பணிகளுக்கு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மேலும் IBPS CWE RRB-III 2014 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://mahagramin.in என்ற ிணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2015
மேலும் http://mahagramin.in/downloads/Recruit_2015-16.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment