Wednesday, 8 April 2015

ராணுவ ஆராய்ச்சிக் கழகத்தில் சயின்டிஸ்ட் பணி

இந்திய பாதுகாப்புத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 117
பணி: விஞ்ஞானிகள்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electronics and Communication Engineering - 06
2. Computer Science and Engineering - 04
3. Mechanical Engineering - 08
4. Aeronautical Engineering - 03
5. Electrical Engineering - 02
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
Scientist`B' பணிக்கு மாதம் ரூ. 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5400
Scientist `C' பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6600
Scientist `D' பணிக்கு மாதம் ரூ.15,600  -39,100 + தர ஊதியம் ரூ.7600
Scientist `E' பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8700
Scientist `F' பணிக்கு மாதம் ரூ.37,400  -67,000 + தர ஊதியம் ரூ. 8900
Scientist `G' பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10000
Scientist `H' பணிக்கு மாதம் ரூ.67000 - 79,000
Distinguished Scientist பணிக்கு மாதம் ரூ.75,500 - 80,000 (HAG+Scale)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 31க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:  http://rac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rac.gov.in/cgibin/2015/advt_117/public/pdf/advt_117.pdf?edb01099483bacbd327895ba1ae43202=1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 7 April 2015

+2, டிப்ளமோ தகுதிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் விமானங்களில் பயிற்சி விமான பணியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
காலியிடங்கள்: 435
பணி: Trainee Cabin Crew
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 10.04.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
மொழித்திறன்: ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் அந்தந்த பிராந்திய தலைமையகம் அமைந்துள்ள நகங்களில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற விண்ணப்பதார்ரகளின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய  www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 6 April 2015

புதுச்சேரி அரசு பள்ளிகளில் விரிவுரையாளர் பணி

புதுச்சேரி அரசின்கீழ் காரைக்கால், மாஹியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lecturer
காலியிடங்கள்: 47
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
காரைக்கால்:
1. தமிழ் - 08
2. ஆங்கிலம் - 09
3. இந்தி - 01
4. பிரெஞ் - 01
5. கணிதம் - 04
6. இயற்பியல் - 04
7. வேதியியல் - 03
8. தாவரவியல் - 02
9. விலங்கியல் - 02
10. வணிகவியல் - 04
11. வரலாறு - 03
12. பொருளாதாரம் - 04
மாஹி:
13. வணிகவியல் - 01
14. பொருளாதாரம் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 20.04.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பட்டம், கல்வியியல் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Sunday, 5 April 2015

கேன் பைன் கோம் நிறுவனத்தில் இளநிலை அதிகாரி பணி

கர்நாடகாவில் செயல்பட்டு வரும் கேன் பைன் கோம் லிமிடெட் நிறுவனத்தின் பெங்களூர், தமிழ்நாடு, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, கேரளா கிளைகளில் காலியாக உள்ள 30 ஜூனியர் அதிகாரி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Can Fin Homes Ltd
காலியிடங்கள்: 30
பணி: ஜூனியர் அதிகாரி
வயதுவரம்பு: 01.03.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை CAN FIN HOMES Ltd என்ற பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Deputy General Manager – HRM, Can Fin Homes Ltd,
Registered Office: No.29/1, 3rd floor,
Sir. M N Krishna Rao Road, Basavangudi,
Bangalore- 560004, Karnataka State
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.canfinhomes.com/announcements/10032015/appointment/TERMS%20&%20CONDITIONS-JOC.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 3 April 2015

ஐடிஐ முடித்தவர்களுக்கு தென் மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

தென் மேற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 379 அப்ரண்டீஸ் பயிற்சிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: South Western Railway
காலியிடங்கள்: 379
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 176
2. Mechanist - 15
3. Turner - 20
4. Welder - 87
5. Electrician - 25
6. Ref A/C Mechanic - 15
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 24.04.2015 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  http://www.swr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 Office of the Workshop Personnel Officer,
Carriage Repair Workshop, South Western Railway,
Gadag Road, Hubli-58 020 (Karnataka)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.swr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 2 April 2015

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு உதவியாளர் பணி

இந்திய நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள 12 பாதுகாப்பு உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/2015
நிறுவனம்: Parliament of India
பணி: Security Assistant
காலியிடங்கள்: 12
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினர் +2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயதுவரம்பு: 05.05.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.loksabha.nic.in அல்லது http://164.100.47.132/JRCell/Module/Notice/Advt.1-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 1 April 2015

கோல் இந்தியா நிறுவனத்தில் மருத்துவ பணி

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Medical Executive பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Coal India Ltd
காலியிடங்கள்: 281
பணி: Medical Executive
தகுதி: மருத்துவத்துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் அல்து டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
1. Senior Medical Specialist பணிக்கு மாதம் ரூ.29,100 - 54, 500
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
2. Medical Specialist பணிக்கு மாதம் ரூ. 24,900 - 50,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
3.Senior Medical Officer பணிக்கும் மாதம் ரூ.24,900 - 50,500.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி.எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:  https://www.coalindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 To The General Manager (Personnel/Recruitment),
Coal Bhawan, Coal India Limited,
10-Netaji Subhas Road,
Kolkata-700001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.coalindia.in/Portals/13/PDF/Advertisement_03032015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.