Wednesday, 8 July 2015

காமராஜர் தொழிநுட்பக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி

புதுச்சேரி அரசின் கீழ் காரைக்காலில் செயல்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் தொழில்நுட்ப கல்லூரியில் (PKIET) நிரப்பப்பட உள்ள உதவிப்போராசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: PKIET/RECT(T)2015/3735
பணி: Assistant Professor (Engineering and Technology)
மொத்த காலியிடங்கள்: 16
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
தகுதி: CSE, IT, ECE  போன்ற துறைகளில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி: Assistant Professor (Science and Humanities)
காலியிடங்கள்: 03
ஆங்கிலம் - 02
கணிதம் - 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Director Of Physical Education
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000
தகுதி: சம்மந்தப்படட் துறையில் முதகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tuesday, 7 July 2015

தென் மேற்கு ரயில்வேயில் பொறியாளர் பணி

தென் மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 194 சீனியர் பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 194
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
I. Sr. Section Engineer
1. P-Way - 28
2. (Works) - 01
3. Drawing (Civil) & Design & Estimation - 03
4. (Mechanical) (Workshop) - 11
5. Carriage & Wagon - 21
6. Carriage & Wagon - 01
7. Electrical / Electrical (GS) - 09
8. Electrical (TRD) - 06
09. Chief Depot Material Superintend - 06
10 Chemical and Metallurgical Assistant - 11
II. Junior Engineer
11. P-Way - 17
12. (Bridge) - 03
13. Drawing / Drawing & Design & Estimation (Civil) - 05
14. Drawing / Drawing & Design & Estimation (Civil) - 12
15. Carriage & Wagon (Open Line) - 20
16. Diesel Mechanical - 02
17. Diesel Electrical - 03
18. (Drawing / Design / Designing & Drawing) Mechanical - 07
19. Electrical/ TRD - 02
20. (Drawing / Design / Design & Drawing & Estimation) Electrical - 03
21. (Signal) - 12
22. (Telecommunication) - 04
23. Depot Material Superintend
- 08
வயதுவரம்பு: சீனியர் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 20 - 34க்குள் இருக்க வேண்டும்.
ஜூனியர் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: சீனியர் பிரிவு பணிக்கும் மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
ஜூனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் மற்றும் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Monday, 6 July 2015

அரியலூர் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் & விஞ்ஞானி பணி

புதுதில்லியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் (ICAR) நிதி உதவியின் கீழ் தமிழகத்தின் அரியலூரில் செயல்பட்டு வரும் கரிஷ்சி விஜயன் கேந்திராவில் (KRISHI VIGYAN KENDRA) புராஜக்ட் அசிஸ்டென்ட், சயின்டிஸ்ட் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Programme Co-ordinator/Senior Scientist
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் அல்லதா அறிவியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Agricultural Engineering பிரிவில் முனைவர் பட்டம் பெற்று 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதே பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Specialist (Soil Science)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Soil Science பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Specialist (Plan Protection)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Plan Protection பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Programme Assistant (Farm Manager)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: Agriculture/Horticulture பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: ஏதாவதொரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிக்க வேண்டும்.

Sunday, 5 July 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் விஞ்ஞானி பணி

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 109
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
எலக்ட்ரானிக்ஸ் - 49
மெக்கானிக்கல் - 34
கம்ப்யூட்டர் சயின்ஸ் - 26
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பொறியியல் பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2014-15 கல்வியாண்டில் படித்து முடித்து 30.09.15க்குள் சான்றிதழ் பெறுவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.100 இதனை 17.07.2015 தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தலாம். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.10.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.isro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 3 July 2015

பொறியியல் துறையில் பட்டம் பெற்ற பெண்களுக்கு ராணுவத்தில் அதிகாரி பணி

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி பெற்று பின்னர் அதிகாரி அளவிலான பணியில் சேர திருமணமாகாத பெண் பெறியியல் பட்டதாரிகளிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிப்பிரிவின் பெயர்: 17th Short Service Commission (Tech) Women Course (APR-2016)
காலியிடங்கள்: 10
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
சிவில் - 04
மெக்கானிக்கல் - 02
எலக்ட்ரிக்கல் - 02
டெலி கம்யூனிகேஷன் - 02
தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும், இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 2 July 2015

மத்திய அரசு நிறுனத்தில் உதவியாளர் & ஸ்டெனோ பணி

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் துர்காபூரில் செயல்பட்டு வரும் மத்திய எந்திர பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தில்(சிஎஸ்ஐஆர்) நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் கிரேடு III மற்றும் இளநிலை ஸ்டெனோகிராபர் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2015
பணி: Assistant (General) Grade-III
காலியிடங்கள்: 09
வயதுவரம்பு: 20.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு 35/30 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Finance& Accounts) Grade-III
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 20.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: வணிகவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு 35/30 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (Stores & Purchase) Grade-III
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 20.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு 35/30 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 20.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதும் திறனும்,  நிமிடத்திற்கு 40/35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Durgapur-Code No:00074-ல் மாற்றத்தக்க வகையில் Central Mechanaical Engineering Research Institute என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cmeri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரதியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Controller of Administration, CSIR-Central Mechanical Engineering Research Institute, MahatmaGandhi Avenue, Durgapur-713209, West Bengal
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cmeri.res.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 1 July 2015

பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல், சயின்டிபிக் உதவியாளர் பணி

இந்திய அரசின் அணுசக்தி துறையின் கீவ் கவுகாத்தியில் செயல்பட்டு வரும் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPR) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் மற்றும் சயின்டிபிக் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2015
பணி: Technical Assistant-B (Mechanical)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 20.06.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant-B (Physics)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 29.06.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு பயணச் செலவு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: http:// www.ipr.res.in/documents/jobs-career.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரதியை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரதியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Acting Chief Administrative Officer, Institute of Plasma Research, Near Indira Bridge, Bhat Village, Gandhinagar - 382428
ஆன்லைன் விண்ணப்ப பிரதி சென்று சேர கடைசி தேதி: 06.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http:// www.ipr.res.in/documents/jobs-career.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.