இந்திய அரசின் அணுசக்தி துறையின் கீவ் கவுகாத்தியில் செயல்பட்டு வரும் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPR) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் மற்றும் சயின்டிபிக் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2015
பணி: Technical Assistant-B (Mechanical)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 20.06.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant-B (Physics)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 29.06.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு பயணச் செலவு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
http:// www.ipr.res.in/documents/jobs-career.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரதியை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரதியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Acting Chief Administrative Officer, Institute of Plasma Research, Near Indira Bridge, Bhat Village, Gandhinagar - 382428
ஆன்லைன் விண்ணப்ப பிரதி சென்று சேர கடைசி தேதி: 06.07.2015
No comments:
Post a Comment