Monday, 6 July 2015

அரியலூர் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் & விஞ்ஞானி பணி

புதுதில்லியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் (ICAR) நிதி உதவியின் கீழ் தமிழகத்தின் அரியலூரில் செயல்பட்டு வரும் கரிஷ்சி விஜயன் கேந்திராவில் (KRISHI VIGYAN KENDRA) புராஜக்ட் அசிஸ்டென்ட், சயின்டிஸ்ட் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Programme Co-ordinator/Senior Scientist
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் அல்லதா அறிவியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Agricultural Engineering பிரிவில் முனைவர் பட்டம் பெற்று 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதே பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Specialist (Soil Science)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Soil Science பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Specialist (Plan Protection)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: Plan Protection பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Programme Assistant (Farm Manager)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: Agriculture/Horticulture பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 09.07.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: ஏதாவதொரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் CREED Krishi Vigyan Kendra, Udayanatham(6719) என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  www.kvk.creed.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.07.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chairman, ICAR - Krishi Vigyan Kendra, Cholamadevi Post, Jayankondam (Via), Udayarpalayam Taluk, Ariyalur District - 612902. Tamiul Nadu.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvk.creed.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment