Tuesday, 31 March 2015

செயில் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணி

இந்தியா முழுவதும் முக்கிய நகங்களில் கிளைகள் அமைத்து செயல்பட்டு வரும் செயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 100 இளநிலை உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை உதவியாளர்(டிரெய்னி)
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sail.co.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

1 comment:

  1. Current Affairs, And other Study materials like latest burning issues, gk and More than visit our website Study IQ Education And Also Download Free PDF for All subject than Click Here

    ReplyDelete