புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள துணை பொது மேலாளர், மேலாளர், முதுநிலை கணக்கு அலுவலர் மற்றும் இளநிலை கணக்காளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. துணை பொது மேலாளர் (நிதி) - 01
சம்பளம்: மாதம் ரூ 36.600. - 62,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
2. மேலாளர் (நிதி) - 01
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
3. மூத்த கணக்கு அலுவலர் - 03
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 46,500
தகுதி: CA/ICWA முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் முழு நேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
4. ஜூனியர் கணக்காளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.10,600 - 28,900.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: CA /CMA முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பணி எண் 1 - 3க்கு ரூ. 1000
பணி எண்: 4க்கு ரூ. 600.
பணி எண் 1 - 3க்கு ரூ. 1000
பணி எண்: 4க்கு ரூ. 600.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.seci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://seci.gov.in/upload/uploadfiles/files/DETAILED%20FINANCE%20ADVT_%20EMP_%20NEWS%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment