Friday, 31 July 2015

கனரா வங்கியில் 24 மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கனரா வங்கி காலியாக உள்ள 24 மேலாளர்- பாதுகாப்பு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 24
பதவி: மேலாளர்-பாதுகாப்பு
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager, Canara Bank
Recruitment Cell, H R Wing,
Head Office, 112, J C Road,
Bangalore 560 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.08.2015
மேலும் முழுமையான தகுதிகள், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.canarabank.com/Upload/English/Content/Web-advertisement-English-RP-1-2015%20-%20Manager%20Security.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 30 July 2015

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 525 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 525 பணியிடங்களுக்கு டர்னர், மில்லர், டூல் மேக்கர் எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 525
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Turner - 50
2. Tool Maker - 30
3. Sheet Metal Worker - 75
4. Millwright Mechanic - 20
5. Miller - 100
6. Grinder - 20
7. Electronic Tester - 20
8. Electrician - 60
9. Store Assistant - 150
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.maharojgar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 29 July 2015

ஏர் இந்தியா நிறுவனத்தில் 408 இளநிலை உதவியாளர் பணி

இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் (AAI)  நிரப்பபப்பட உள்ள 408 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.
விளம்பர எண்: SRD-01/SR/2015
மொத்த காலியிடங்கள்: 86
பணி: இளநிலை உதவியாளர் (Junior Assistant)
பணியிடங்கள்: தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் லட்சத்தீவுகள்.
தேர்வு மையங்கள்: மதுரை, ஹைதராபாத்,
கோழிக்கோடு, மைசூர், அகத்தி
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 50 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பையர் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அல்லது 50 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,500 - 28,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Airports Authority of India என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE REGIONAL EXECUTIVE DIRECTOR, Airports Authority of India, Southern Region, Chennai - 600027
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.aai.aero/employment_news/RECRUITMENT-JUNIOR-ASSISTANT-%28FS%29-SRD-2015_160615.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 28 July 2015

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள வழக்கறிஞர் ஆணையாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி இடம்: சென்னை , தமிழ்நாடு
பதவி Advocated Commissioner
தகுதி: 17.03.2015 தேதியின்படி 10 - 19 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hcmadras.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Before theTapal Section,
High Court Madras
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hcmadras.tn.nic.in/adv-commissioner.pdf என்ற  இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 27 July 2015

மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷனில் 23 பொறியாளர் பணி

மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷனில்(எம்ஆர்விசி) நிரப்பப்பட உள்ள 23 சைட் பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி இடம்: மும்பை
பதவி: Site Engineer
தகுதி: சிவில் பிரிவில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,900 - 27,000
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2015 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mrvc.indianrailways.gov.in/ticker/1436260703093Vacancy2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 26 July 2015

கர்நாடக சிறைத்துறையில் வார்டர் பணி

கர்நாடக சிறைத்துறையில் காலியாக 320 வார்டன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 320
பணி இடம்: கர்நாடகம்
பணி: வார்டர்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.07.2015 தேதியின்படி 20 - 26க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 21,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.karnatakaprisons.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kpdonline.in/main/PDF/Warder_Rctmt_Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 24 July 2015

பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றத்தில் நீதிச் சேவை பணி

பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 10 முதல்நிலை நீதிச் சேவை பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Superior Judicial Service
பணி இடம்: பஞ்சாப், அரியானா
தகுதி: கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 35 - 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: http://highcourtchd.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Coordination Branch (Receipt & Dispatch) of Punjab & Haryana High Court, Chandigarh.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2015
மேலும் முழுமையான வவிரங்கள் அறிய http://highcourtchd.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 23 July 2015

கிழக்கு கடற்படையில் 219 ஸ்டோர் கீப்பர் பணி

இந்திய கிழக்கு கடற்படையின் தலைமையகத்தில் (விசாகப்பட்டினம்) நிரப்பப்பட உள்ள 219 கண்காணிப்பாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Superintendent (கண்காணிப்பாளர்) - 35
2. Store keeper (ஸ்டோர் கீப்பர்) - 184
தகுதி: ஸ்டோர் கீப்பர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.08.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE MATERIAL SUPERINTENDENT
(FOR UNIT RECRUITMENT OFFICER)
MATERIAL ORGANISATION
KANCHARAPALEM POST
9 IRSD AREA (NAU SHAKTI NAGAR)
VISAKHAPATNAM - 530008
ANDHRAPRADESH
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_187_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 22 July 2015

பி.காம் பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் 50 மேற்பார்வையாளர் பணி

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் நிரப்பப்பட 50 மேற்பார்வையாளர் பயிற்சி இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:.01/2015
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
பணி: மேற்பார்வையாளர் டிரெய்னி (நிதியியல்)
தகுதி: 70 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.1988 தேதிக்கு முன்பு பிறந்திருக்கக் கூடாது.
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 26,000 வெற்றிகரமான பயிற்சிக்கு பின்பு உதவி அலுவலர் கிரேடு-II பிரிவில் பணியமர்த்தப்பட்டு மாதம் ரூ.12,400 - 30,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை பெல், பவர் ஜோதி 30858786786 என்ற கணக்கு எண்ணில் எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் செலுத்தவும்.
ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The AGM (HR) BHEL Electro Porcelains Division,
Prof. C.N.R. Rao Circle, Opp. Indian Institute of Science,
Malleswaram Bengaluru – 560012
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  13.09.2015 (உத்திரேசமாக)
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in/str2015/static/st2015_vacancies.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 21 July 2015

அரசுத்துறைகளில் 2861 பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அரியானா மாநில மருத்துவத் துறைகளில் நிரப்பப்பட உள்ள 2861 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரியானா பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.01/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. பணி: ஸ்டாப் நர்ஸ் - 912
பி.எஸ்சி நர்சிங் (ஹானர்ஸ்) அல்லது பி.எஸ்சி (போஸ்ட் பேசிக்) ஜெனரல் நர்சிங் அல்லது டிப்ளமோ முடித்து அரியானா செவிலியர்கள் பதிவு சங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மெட்ரிக் அல்லது உயர் கல்வி வரை ஹிந்தி, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200

2. பணி: Radiographer  - 122
தகுதி: இயற்பியல் மற்றும் வேதியியல் ஒரு பாடமாகக் கொண்டு படித்து மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Radiographer துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மெட்ரிக் அல்லது உயர் கல்வி வரை ஹிந்தி, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.3,600.

3. பணி: Pharmacist  - 71
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்து மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300  -34800 + தர ஊதியம் ரூ.3600

4. பணி: Dental Hygienist   -  22
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் பயின்று இந்திய பல் மருத்துவ கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.3600

5. பணி: Dietician - 07
தகுதி: Dietitics பிரிவில் எம்.எஸ்.சி. அல்லது பி.எஸ்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4000.

6. பணி: Sister Tutor - 04
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி (ஹானர்ஸ்) அல்லது டிப்ளமோ முடித்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அரியானா நர்சிங் பதிவு சங்கத்தின் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4800

7. பணி: MPHW (Male)  -  934
தகுதி: உயிரியல் அல்லது அறிவியல் துறையில் பிளஸ் 2 முடித்து, பல்நோக்கு சுகாதார தொழிலாளர் பயிற்சி (MPHW) 21.02.2014 தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400

8. பணி: Laboratory Technician -180
தகுதி: இயற்பியல் மற்றும் வேதியியல் ஒரு பாடமாக கொண்டு பிளஸ் 2 முடித்து ஒரு ஆண்டு ஆய்வகம் தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 5200-20200 + 2800 ஜி.பி.

9. பணி: MPHW (Female) - 300
தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2400

10. பணி: Operation Theatre Assistant  - 112
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400.

11. பணி: Storekeeper -  88
தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

12. பணி: Ophthalmic Assistant  - 46
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 2400

13. பணி: Laboratory Attendant  - 39
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

14. பணி: Laboratory Technician (Malaria) - 26
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400

Monday, 20 July 2015

இரயில்டெல் நிறுவனத்தில் மேலாளர் பணி

மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Raitel Corporation of India Limited-ல் காலியாக உள்ள Senior/ Deputy Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager (Data Centre/IT/MPLS) /E-3 level
காலியிடங்கள்: 20
வயதுவரம்பு: 21 - 34க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Information Technology/Computer Science, Electronics & Telecommunication, Electrical போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Data Centre/IT/MPLS)/E-1 Level
காலியிடங்கள்: 33
வயதுவரம்பு: 21 - 20க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Information Technology, Computer Science, Electronics & Telecommunication, Electrical போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை முதன்மை பாடமாகக் கொண்டு பிற பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ், ஐடி, கணினி அறிவியல் பாடப்பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி. எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500. இதனை RailTel Coporation of India Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy General Manager (P & A)-II, RailTel Corporation of India Limited, Plot No: 143, Sector-14, Gurgaon - 122003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 19 July 2015

தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தில் இளநிலை பொறியாளர், உதவியாளர் பணி

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,500.
தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் பி.இ முடித்திருக்க வேண்டும். அல்லது சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant
காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்ய தெரிந்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதனை The Managing Director, TFDC Ltd, Chennai என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director,  Tamil Nadu Fisheries Development Corporation Limited, No.485, M.T.B. Building, Anna Salai, Chennai - 600035.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Friday, 17 July 2015

இந்திய கிழக்கு கடற்படையின் தலைமையகத்தில் (விசாகப்பட்டினம்) நிரப்பப்பட உள்ள 219 கண்காணிப்பாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் பணி

இந்திய கிழக்கு கடற்படையின் தலைமையகத்தில் (விசாகப்பட்டினம்) நிரப்பப்பட உள்ள 219 கண்காணிப்பாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Superintendent (கண்காணிப்பாளர்) - 35
2. Store keeper (ஸ்டோர் கீப்பர்) - 184
தகுதி: ஸ்டோர் கீப்பர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.08.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE MATERIAL SUPERINTENDENT
(FOR UNIT RECRUITMENT OFFICER)
MATERIAL ORGANISATION
KANCHARAPALEM POST
9 IRSD AREA (NAU SHAKTI NAGAR)
VISAKHAPATNAM - 530008
ANDHRAPRADESH
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_187_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 16 July 2015

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் 606 உதவியாளர் பணி

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OICL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 606 உதவியாளர் (கிரேடு III) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 606
பணி: உதவியாளர் (கிரேடு III )
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகள்
தேர்வு மையங்கள்: சென்னை, கோயமுத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்..
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பொதுப்பணித்துறை, முன்னாள் ராணுவத்தினர் போன்ற பிரிவினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: www.orientallnsurance.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2015
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.08.2015
ஆன்லைன் தேர்வு ஆகஸ்ட் 2015 மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.orientalinsurance.org.in/Career.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 15 July 2015

பி.காம் பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் 50 மேற்பார்வையாளர் பணி

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் நிரப்பப்பட 50 மேற்பார்வையாளர் பயிற்சி இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:.01/2015
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
பணி: மேற்பார்வையாளர் டிரெய்னி (நிதியியல்)
தகுதி: 70 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.1988 தேதிக்கு முன்பு பிறந்திருக்கக் கூடாது.
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 26,000 வெற்றிகரமான பயிற்சிக்கு பின்பு உதவி அலுவலர் கிரேடு-II பிரிவில் பணியமர்த்தப்பட்டு மாதம் ரூ.12,400 - 30,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை பெல், பவர் ஜோதி 30858786786 என்ற கணக்கு எண்ணில் எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் செலுத்தவும்.
ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The AGM (HR) BHEL Electro Porcelains Division,
Prof. C.N.R. Rao Circle, Opp. Indian Institute of Science,
Malleswaram Bengaluru – 560012
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  13.09.2015 (உத்திரேசமாக)
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in/str2015/static/st2015_vacancies.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 14 July 2015

அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 194 குரூப் பி, சி பணி

அரவங்காடு புகையற்ற வெடிமருந்து தொழிற்சாலை நிரப்பப்பட உள்ள 194 குரூப் பி, சி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Chemical Process Worker ‘SS’ - 140
2. Multi-Tasking Staff - 23
3. Durwan - 12
4. Storekeeper - 05
5. Lower Division Clerk - 06
6. Supervisor (NT) - 02
7. Stenographer - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
8. Trained Graduate Teacher(Mathematics/ English/ Social Science / Science) - 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் துறைவாரியான பயிற்சி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ofbindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை போன்று விண்ணப்பம் தயாரித்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Monday, 13 July 2015

இந்திய ரயில்வேயில் 2774 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 2774 சீனியர் பிரிவு மற்றும் ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்
மொத்த காலியிடங்கள்: 2774
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. அகமதாபாத்
சீனியர் பிரிவு பொறியாளர் - 02
ஜூனியர் பொறியாளர் - 28

2. அஜ்மீர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 49
ஜூனியர் பொறியாளர் - 83

3. அலகாபாத்
சீனியர் பிரிவு பொறியாளர் - 110
ஜூனியர் பொறியாளர் - 65

4. பெங்களூரு
சீனியர் பிரிவு பொறியாளர் - 86
ஜூனியர் பொறியாளர் - 108

5. போபால்
சீனியர் பிரிவு பொறியாளர் - 4
ஜூனியர் பொறியாளர் - 83

6. புவனேஷ்வர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 16
ஜூனியர் பொறியாளர் - 18

7. பிலாஸ்பூர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 85
ஜூனியர் பொறியாளர் - 20

8. சண்டிகர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 61
ஜூனியர் பொறியாளர் - 32

9. சென்னை
சீனியர் பிரிவு பொறியாளர் - 103
ஜூனியர் பொறியாளர் - 113

10. கோரக்பூர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 69
ஜூனியர் பொறியாளர் - 110

11. கவுகாத்தி
சீனியர் பிரிவு பொறியாளர் - 68
ஜூனியர் பொறியாளர் - 27

12. ஜம்மு ஸ்ரீநகர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 19
ஜூனியர் பொறியாளர் - 21

13. கொல்கத்தா
சீனியர் பிரிவு பொறியாளர் - 115
ஜூனியர் பொறியாளர் - 125

14. மால்டா
சீனியர் பிரிவு பொறியாளர் - 14
ஜூனியர் பொறியாளர் - 20

15. மும்பை
சீனியர் பிரிவு பொறியாளர் - 71
ஜூனியர் பொறியாளர் - 39

16. முசாபார்பூர்
சீனியர் பிரிவு பொறியாளர் - 02
ஜூனியர் பொறியாளர் - 04

17. பாட்னா
ஜூனியர் பொறியாளர் - 36 + 15 ((Junior Depot Material

18.ராஞ்சி
சீனியர் பிரிவு பொறியாளர் - 16
ஜூனியர் பொறியாளர் - 52

19. செக்கந்தராபாத்
சீனியர் பிரிவு பொறியாளர் - 302
ஜூனியர் பொறியாளர் - 439

20. சிலிகுரி
சீனியர் பிரிவு பொறியாளர் - 33
ஜூனியர் பொறியாளர் - 16

21. திருவனந்தபுரம்
சீனியர் பிரிவு பொறியாளர் - 06
ஜூனியர் பொறியாளர் - 09
வயதுவரம்பு: சீனியர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 20 - 34க்குள் இருக்க வேண்டும்
ஜூனியர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: சீனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தரஊதியம் ரூ.4,600
ஜூனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200