அரியானா மாநில மருத்துவத் துறைகளில் நிரப்பப்பட உள்ள 2861 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரியானா பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.01/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. பணி: ஸ்டாப் நர்ஸ் - 912
பி.எஸ்சி நர்சிங் (ஹானர்ஸ்) அல்லது பி.எஸ்சி (போஸ்ட் பேசிக்) ஜெனரல் நர்சிங் அல்லது டிப்ளமோ முடித்து அரியானா செவிலியர்கள் பதிவு சங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மெட்ரிக் அல்லது உயர் கல்வி வரை ஹிந்தி, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
2. பணி: Radiographer - 122
தகுதி: இயற்பியல் மற்றும் வேதியியல் ஒரு பாடமாகக் கொண்டு படித்து மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Radiographer துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மெட்ரிக் அல்லது உயர் கல்வி வரை ஹிந்தி, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.3,600.
3. பணி: Pharmacist - 71
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்து மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 -34800 + தர ஊதியம் ரூ.3600
4. பணி: Dental Hygienist - 22
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் பயின்று இந்திய பல் மருத்துவ கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.3600
5. பணி: Dietician - 07
தகுதி: Dietitics பிரிவில் எம்.எஸ்.சி. அல்லது பி.எஸ்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4000.
6. பணி: Sister Tutor - 04
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி (ஹானர்ஸ்) அல்லது டிப்ளமோ முடித்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அரியானா நர்சிங் பதிவு சங்கத்தின் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4800
7. பணி: MPHW (Male) - 934
தகுதி: உயிரியல் அல்லது அறிவியல் துறையில் பிளஸ் 2 முடித்து, பல்நோக்கு சுகாதார தொழிலாளர் பயிற்சி (MPHW) 21.02.2014 தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400
8. பணி: Laboratory Technician -180
தகுதி: இயற்பியல் மற்றும் வேதியியல் ஒரு பாடமாக கொண்டு பிளஸ் 2 முடித்து ஒரு ஆண்டு ஆய்வகம் தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 5200-20200 + 2800 ஜி.பி.
9. பணி: MPHW (Female) - 300
தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2400
10. பணி: Operation Theatre Assistant - 112
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400.
11. பணி: Storekeeper - 88
தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900
12. பணி: Ophthalmic Assistant - 46
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 2400
13. பணி: Laboratory Attendant - 39
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900
14. பணி: Laboratory Technician (Malaria) - 26
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400
15. பணி: Insect Collector -10
தகுதி: அறிவியல் பிரிவில் மெட்ரிக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1800
16. பணி: Tuberculosis Health Visitor - 08
தகுதி: அறிவியல் (இயற்பியல் மற்றும் வேதியியல்) பாடப்பிரிவுகைளைக் கொண்டு மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17 - 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800
விண்ணப்பக் கட்டணம்: பணி 1 முதல் 6 வரை உள்ள பணிகளுக்கு பொது பிரிவினருக்கு ரூ.150. அரியானா பெண்களுக்கு மட்டும் ரூ.75. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.35. மற்ற பணிகளுக்கு ரூ.100. அரியானா பெண்களுக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.25. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.hssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.hssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment