இந்திய ராணுவ பொறியாளர் சேவை பிரிவில் நிரப்பப்பட உள்ள 208 Electricians, Fitter,Pi ope Fitter, Painter, Mason போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 208
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mate (Electrician) - 67
2. Mate (Refrigerator Mechanic) - 10
3. Mate (Fitter General Mechanic) - 67
4. Mate (Vehicle Mechanic) - 03
5. Mate (Pipe Fitter) - 31
6. Mate (Carpenter) - 12
7. Mate (Painter) - 12
8. Mate (Mason) - 14
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 10.11.2015 தேதியின்படி 18- 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mes.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படத்தில் அட்டெஸ்ட் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2015. எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் www.mes.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:10.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mes.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment