Saturday, 26 October 2013

ஐடிஐ-டிப்ளமோ தகுதிக்கு ஐபிஆர் நிறுவனத்தில் பணி : Last Date - 31.10.2013

இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்மா ரிசர்ச்(ஐபிஆர்) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், டெக்னிக்கல் உதவியாளர், டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்ட் கண்ட்ரோல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: டெக்னிக்கல் உதவியாளர்
கல்வித்தகுதி:  மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மெக்கானிக்கல், கெமிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: டிரேட்ஸ்மேன்

ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணி : Last date : 2/11/2013

உத்தரகாண்டியில் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாட
ங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில்  இண்டஸ்ட்ரியல் கேடரில் உள்ள பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 191
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருத்தல் வேண்டும்.

Wednesday, 9 October 2013

மைக்கேல் லெவிட், மார்டின் கர்பிளஸ், அரீ வார்ஷெலுக்கு வேதியியலுக்கான நோபல்

ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் லெவிட், மார்டின் கர்பிளஸ் மற்றும் அரீவார்ஷெல் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. 2013ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் மருத்துவத்திற்கான நோபல் பரிசும், இரண்டாவது நாள் இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு அமெரிக்காவில் உள்ள

Sunday, 6 October 2013

காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? மத்திய அரசை திணற வைத்த சிறுமி.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .

Friday, 4 October 2013

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி அச்சகத்தில் பணி

ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் Bharatiya Reserve bank Note Mudran Private Limited நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Industrial Workman Grade-I (Trainee)
மொத்த காலியிடங்கள்: 300
வயதுவரம்பு: 01.09.2013 தேதிப்படி 28-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிரிண்டிங், மெக்கானிக்கல், டூல் & டை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன், கெமிக்கல் உள்ளிட்ட ஏதாவதொரு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.7,000 - 24,300 + கிரேடு சம்பளம் ரூ.2,880

பி.இ பட்டதாரிகளுக்கு மத்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி

உத்திரபிரதேசத்தில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறவனமான Central Electronics Limited  நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியல் பட்டத்தாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Engineer
மொத்த காலியிடங்கள்: 14
துறைவாரியான காலியிடங்கள்:
01. Electronics & Communication - 08
கல்வித் தகுதி: முதல் வகுப்பில் Electronics & Communication பிரிவில் பி.டெக் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும்.
02. Mechanical Engineering - 02
கல்வித் தகுதி: முதல் வகுப்பில் Mechanical Engineering பிரிவில் பி.டெக் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும்.

ஹோட்டல் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணி

உத்ராகாண்டில் உள்ள டேராடூன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Lecturer-cum-Assistant instructor (Direct Recruitment)
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200 மற்றும் இதர சலு
கைகள்
தகுதி: 10+2 என்ற முறையில் +2 தேர்ச்சியுடன் Hospitality மற்றும் Hotel Administration அல்லது Hotel Management பிரிவில் முழுநேர இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் Hospitality மற்றும் Hotel Administration/ Hotel Management பிரிவில் முழுநேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.