Friday, 4 October 2013

பி.இ பட்டதாரிகளுக்கு மத்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி

உத்திரபிரதேசத்தில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறவனமான Central Electronics Limited  நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியல் பட்டத்தாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Engineer
மொத்த காலியிடங்கள்: 14
துறைவாரியான காலியிடங்கள்:
01. Electronics & Communication - 08
கல்வித் தகுதி: முதல் வகுப்பில் Electronics & Communication பிரிவில் பி.டெக் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும்.
02. Mechanical Engineering - 02
கல்வித் தகுதி: முதல் வகுப்பில் Mechanical Engineering பிரிவில் பி.டெக் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும்.

03. Material Science/Physics/Chemistry - 04
கல்வித்தகுதி: முதல் வகுப்பில் Material Science/Physics/Chemistry பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். GATE-2014 தேர்விற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2014 தேர்வின் அடிப்படையிலேயே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: முதல் வருடம் ரூ.23,000, இரண்டாம் வருடம் ரூ.24,000 வூதமும் அதன்பின்பு E-2 கிரேடின் படி 16,400 - 40,500 வீதமும் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 27.08.2013 தேதியின்படி 27-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை Central Electronics Limited என்ற பெயரில் Ghaziabad அல்லது New Delhi-ல் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்தல் வேண்டும். டிராப்டின் பின்புறம் பெயர் மற்றும் GATE-2014 பதிவு எண் போன்றவற்றை எழுத வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 01.01.2014 முதல் 20.01.2014 வரை.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant General Manager (HRD), Central Electronics Limited, Sahibabad, Ghaziabad District, UP - 201010.
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.celindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment